தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஒன்றியம் குரும்பூர் அருகே அங்கமங்களம் சமுதாய நலக்கூடத்தில் தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி வரவேற்றார். சமூக ஆர்வலர் அங்கமங்கலம் என். பாலமுருகன், காயல். ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் […]
கோவில்பட்டி கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மூன்றாம் ஆண்டுநினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது இதையொட்டி கோவில்பட்டியில் கி ராஜநாராயணன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் ராஜகோபால் வழக்கறிஞர் கருப்பசாமி ,வசந்த் அரவிந்தன் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பங்கேற்றனர்.
கோவில்பட்டி ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கோடை கால கபடி பயிற்சி முகாம் கடந்த 1 ந் தேதி முதல் 15 ந் தேதி வரை நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் 50 வீராங்கனைகள் , 50 வீரர்கள் என தமிழகம் முழுவதும் 100 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியின் நிறைவு விழா முத்து நகர் தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். ஸ்டேட் வங்கியின் ஓய்வு பெற்ற […]
கோவில்பட்டி தனியார் மருத்துவமனைகளில் ஜேசிஐ சார்பில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கோமதி,கமலா மாரியம்மாள், பத்மாவதி,சஞ்சய் சிவநாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஜேசிஐ நிர்வாகிகள் ஜென்சி, தினேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்த ஆய்வின்போது, பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழியப் பாண்டியன், வட்டாட்சியர் சரவண பெருமாள், பள்ளி கல்வி துறை துணை ஆய்வாளர் என்.கே.ரமேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.சுரேஷ் விஸ்வநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், 216 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 14 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 202 வாகனங்கள் […]
கோவில்பட்டி சிந்தாமணி விநாயகர் கோவிலில் நடந்த 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிந்தாமணி விநாயகருக்கு காலை 5 மணிமுதல் மஹா கணபதி ஹோமம், மஹா பூர்ணாகுதி,பால்குடம் தீர்த்த குடம் அழைப்பு,21 வகையான சிறப்பு அபிஷேகங்கள்,கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாரதனை உள்பட விசேஷ பூஜைகள் நடந்தது.மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பெருமாள் கோவில் முன்பிருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.பின் விநாயகருக்கு பாலாபிஷேகம் […]
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 10வது தெரு முத்துமாரியம்மன் திருக்கோவில் வைகாசி மாத கொடை விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விளக்கு பூஜையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன்,நகர அவைத் தலைவர் அப்பாசாமி,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி, […]
சிபிஎஸ்சி பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. காமராஜ் சிபிஎஸ்சி பள்ளியை சேர்ந்த சஞ்சய் பரத் என்ற மாணவர் 500க்கு 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார் . (தமிழ் 97, ஆங்கிலம் 94, கணிதம் 100, அறிவியல் 94, சமூக அறிவியல் 97). இரண்டாம் இடம் சிந்துஜா 462/500, […]
கோவில்பட்டி அருகே இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு இவரது ஆட்டோவில் இளம்புவனத்தில் இருந்து எட்டயபுரம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுலவகம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் கண்ணன், மற்றும் பைக்கில் வந்த இளம்புவனத்தைச் சேர்ந்த சுடலை முத்து மகன் […]
கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி பிரதான சாலை குறுக்கு தெருவில் கடந்த 3 தினங்களுக்கு மேல் மின் கம்பத்தில் விளக்ககள் எரியவில்லை. சுமார் 20க்கும் மேற்பட்ட விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் ஆனால் இப்பகுதி இருளில் மூழ்கி கிடைக்கிறது. இப்பகுதியினர் கடும் சிரமத்தை அனுபவித்து வருவார்கள். இரவு நேரத்தில் மின்விசிறி இல்லாமல் வெப்பத்தில் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். எனவே மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்குகளை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







