கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா பஸ் நிலையத்தில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக சாலையை உடைக்கும் பணி இன்று நடைபெற்றது. இந்த பகுதியில் பணிகள் முடிந்தவுடன் மற்ற பகுதிகளில் வேலை நடைபெறும். சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி அண்ணா பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் முனியசாமி கோவில் பகுதியில் […]
கோவில்பட்டி தனியார் பள்ளியில் தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு சென்னை பையனூரில் அமைந்துள்ள விநாயகா மிஷன் சட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தினர்.. இதில் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சட்ட வழிகாட்டுதல் ஆலோசனை, மாணவ மாணவிகள் பாதுகாப்பு , சமூக பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.. இந்நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமையாசிரியர்கள் அருணாசலம், முத்துகுமார், முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் […]
கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கியம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஆலயத்தின் குருவானவர் சாமுவேல் தாமஸ், இந்த கண்காட்சியினை தொடங்கி௧ வைத்தார். கண்காட்சியில் தேர்வுக் குழு உறுப்பினர்களாக டாக்டர். சித்திரைக்குமார், (நேஷனல் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்) மற்றும் திருமதி. விஜயலட்சுமி (ஹோலி டிரினிட்டி பள்ளி ஆசிரியை) செயல்பட்டனர். பாலர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்துறையும் சேர்ந்து 1023 செயல்முறை விளக்கத்துடன் கூடிய கண்காட்சி வைத்திருந்தனர் .கண்காட்சியை காண கோவில்பட்டி ஹோலி […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பனி நடைபெற இருப்பதால் 4 ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அதற்கு பதிலாக பைபாஸ் சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்று நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது. கூடுதல் பேருந்து நிலையத்தில் எந்தவித அடிபப்டை வசதியும் கிடையாது. எனவே அங்கிருந்து பேருந்துகள் கிளம்பினால் சரியாக இருக்காது என்று எதிர்ப்புகள் வந்தன. இதனால் குறிப்பிட்ட நாளில் அண்ணா பேருந்து நிலையத்தில் பணிகள் நடக்கவில்லை […]
கோவில்பட்டி இலுப்பையூரணியில் தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு சென்னை பையனூரில் அமைந்துள்ள விநாயகா மிஷன் சட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தினார்கள். 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டத. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கும் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உறவின்முறைசங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் வழிநடத்துதலின்படி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. உறவின் முறைச் சங்க உப தலைவர் எம்..செல்வராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் டி.ஆர். சுரேஷ் குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.. மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் ஏ. செல்வம் ஆலோசனையின்படி பள்ளி பொருளாளர் பி.பாஸ்கரன், குழந்தைகள் தின உரையாற்றினார். பள்ளிக்குழு உறுப்பினர்கள் ஆ.செல்வம், பி.. பொன்ராமலிங்கம், ஐ. ரவி […]
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு டாக்டர் பாலாஜி புதன்கிழமை அன்று காலை பணியில் இருந்தார். அப்போது பெருங்களத்தூரை , விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவமனைக்கு வந்து டாக்டர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார். .’டாக்டர் பாலாஜி, புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்ற தவறான புரிதலில் இந்த கத்திக்குத்தில் விக்னேஷ் ஈடுபட்டது விசாரணையில் தெரிய […]
கோவில்பட்டியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாமை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி நடைபெற்றது, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் உண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இருந்து புறப்பட்ட பேரணியை, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரும்,வருவாய் கோட்டாட்சியருமான மகாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மெயின்ரோடு, மாதாங்கோவில் ரோடு,எட்டையபுரம்ரோடு வழியாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் கோவில்பட்டி […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எஸ்.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம், கோவில்பட்டி உபமின் […]
கோவில்பட்டியில் தொடர்ந்து சில நாட்களாக பஸ்களில் பிரேக் பிடிக்கா சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நல்ல வேலையாக பெரிய அளவில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. டிரைவர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வந்த அரசு பஸ் ,புதுரோடு இறக்கத்தில் பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்ட போது பிரேக் பிடிக்கவில்லை. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு முச்சந்தியில் உள்ள கோவில் நடைபாதையில் மோதி பஸ்சை நிறுத்தினார். இதே போல் மெயின்ரோட்டில் ஸ்டேட் வங்கி பகுதியில் இருசக்கர வாகனங்கள் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







