அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் தி.மு.க.வுடன் தொடர்பில் இல்லை; டி.ஜெயக்குமார் திட்டவட்டம்
அ.தி.மு.க. தலைமைக்கழகதத்துக்கு பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.யை சந்தித்து கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஒருங்கிணைப்பாளர் பதவியை மீண்டும் கொண்டுவர ஓ.பி.எஸ். முயற்சி மேற்கொள்கிறாரா? பதில்:- உயர்நீதிமன்றத்தில இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவான ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி பார்த்தால் அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே அப்படி முயற்சி […]







