• June 7, 2025

நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மதுரை மாணவர்

 நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மதுரை மாணவர்

மருத்துவ படிப்புக்கான நீட நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து மதுரை மாணவர்
த்ரிதேவ் விநாயகா சாதனை படைத்துள்ளார்
தேர்வு மதிப்பெண் பட்டியலை
தேசிய தேர்வு ஆணையம் நேற்றிரவு வெளியிட்டது. அதில் மதுரையை சேர்ந்த மாணவர் த்ரிதேவ் விநாயகா, அகில இந்திய அளவில் தரவரிசையில் 30-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

இவர் மருத்துவ நுழைவுத் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *