சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க. தொகுதி அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான டி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆன்லைன் சூதாட்டம் மசோதா தாக்கல் செய்தபோது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பன்னீர் செல்வத்தையும் பேச அழைத்தார் பேரவை தலைவர்.தமிழக அரசு கொண்டுவரும் மசோதா மீது ஒரு […]
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது. […]
தந்தை மரணம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் அவரது சகோதரர்கள் அனுப்குமார், அனில்குமார் சேர்ந்து உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளனர் , அந்த அறிக்கை வருமாறு:-
மிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் ( வயது 86) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3:15 மணியளவில் காலமானார். மறைந்த சுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெறுகிறது. . நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோவிலில் வி.கே.சசிகலா தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியார்கள் சந்திப்பில் சசிகலா கூறியதாவது:- மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவருக்கும் பேச உரிமை உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்சினை என்பதால் சட்டப்பேரவையில் ஓ. பன்னீர்செல்வம் பேசியது எந்த தவறும் இல்லை. ஓ. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் […]
தானியங்கி இயந்திரம் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் பணி: ஓய்வுபெற்ற ரெயில்வே
மதுரை ரெயில்வே கோட்டம், பின்வரும் ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ஏடிவிஎம்) மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்கும் பணிக்காக (Facilitator), ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்களிடமிருந்து (ஏதேனும் துறை) விண்ணப்பங்களை ரெயில்வே நிர்வாகம் வரவேற்கிறது. 1. மதுரை – 6 பேர் 2. திண்டுக்கல் -5 3. மணப்பாறை-2 4. மானாமதுரை -2 5. பரமக்குடி-1 7.புனலூர் -1 8.கொட்டாரக்கரா -1 9.திருநெல்வேலி-5 10.நாசரேத் -1 11.திருச்செந்தூர்-1 12.விருதுநகர்-2 13.கோவில்பட்டி-2 14.சாத்தூர் -2 15.சிவகாசி-2 […]
திருச்சி போச்சம்பட்டி சேர்ந்த பொன்னம்பலம் (வயது 78), இவரது மனைவி கீதா (68), மற்றும் சந்தோஷ் குமார் (47), டிரைவர் சாத்தப்பன் (40) ஆகியோர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தனர். அவர்கள் வந்த கார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரியாம்பட்டி அருகே வந்தபோது திடீரென காரின் ஒரு டயர் வெடித்தது. இதனால் கார் தாறுமாறாக ஓட தொடங்கியது. காரில் இருந்தவர்கள் அலறினார்கள் டிரைவர் சாத்தப்பன் சுதாரித்துக்கொண்டு காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார், அப்போது […]
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கடையம் பெரும்பத்து ஊராட்சி. இந்த பஞ்சாயத்தின் கீழ் வெய்காலிப்பட்டி, மேட்டூர், ஆசீர்வாதபுரம், கானாவூர் உள்ளிட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இதில் மேட்டூரின் ஒரு பகுதியை பெயர் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. மேட்டூர் பகுதிக்கு சபரிநகர், வெய்க்காலிப்பட்டி என்று வீட்டு தீர்வை ரசீது கொடுத்து வருகின்றனர்.இதனை கண்டித்து மேட்டூர் பொதுமக்கள் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பொது இடங்களில் […]
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீது சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மசோதா மீது ஒவ்வொரு கட்சிக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியில் சார்பிலும் எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் மசோதாவிற்கு ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், மசோதாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் ஓ.பன்னிர்செல்வம் பேச அனுமதி அளித்தார். அப்போது பன்னீர்செல்வம் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு அதிமுக சார்பில் […]
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதன் மூலம் யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தர். கடந்த 2021- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு யாஷிகா ஆனந்த் காரில் வந்து கொண்டிருந்தார். அவரது கார் மாமல்லபுரம் அருகே வந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது நண்பர் வள்ளி பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார். இது […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







