அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் இதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலை இருந்துவந்தது. தேர்தல் கமிஷன் இதை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை […]
சென்னையை மையமாக கொண்டு கோல்டன் ரிதம்ஸ் என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர் கல்யாணராமன். இவர் கல்யான் என்ற பெயரில் பாடகராவும் உள்ளார். இவர் இதுவரை சுமார் 4,000 மேடை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கோல்டன் ரிதம்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பல பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற […]
சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் அ,தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி உள்ளது. அதில் பா.ஜ.க. இடம் பெற்று இருக்கறது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருக்கும் என்று எங்களது பொது செயலாளர் கூறியுள்ளார். அதனை அமித்ஷாவும் உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு வேறு கர்நாடகா வேறு. […]
கோவில்பட்டி அரசு மருத்துமனையில் கட்டண படுக்கைகள் அமைக்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமனியன் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் இன்று விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது துறைக்கான புதிய 106 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- சென்னை எழும்பூர்-மண்டல கண் மருத்துவவியல் நிலையத்திற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். * நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 7 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பொள்ளாச்சி, கடலூர், […]
கர்நாடகத்தில் மே மாதம் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்றதொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவரான அன்பரசனை வேட்பாளராக தேர்வு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி கர்நாடகாவில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். பெங்களூரு அருகே உள்ள புலிகேசி […]
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்ட நடவடிகிகைகளுக்கு நான் தயார் என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மேற்கண்டவாறு அறிக்கையில் அண்ணாமலை கூறி இருக்கிறார்
குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் இந்து திருநாவுக்கரசருக்கு சதய நட்சத்திரத்தில் சிறப்பு குருபூஜை நடைபெற்றது.கோவில்பட்டிகிழக்குஊடகப்பிரிவு பிரிவு ஒன்றிய தலைவர் குமார் தலைமையில் குடும்பத்தினர் நடத்தினார்கள். 63 நாயன்மார்கள் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் அனைத்து பாலபிஷேகம் செய்து பூஜைசெய்து மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பா. ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து கலந்து கொண்டார்
சென்னை தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.கட்சி ஏற்கனவே வலிமையாக இருக்கின்ற சூழ்நிலையில் அதனை மேலும் வலிமைப்படுத்துவதற்குண்டான அந்த வழிமுறைகள் எல்லாம் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒரு நிறைவான எண்ணத்துடன்.ஒரு மகழ்சியான மனதுடன் செயற்குழு எழுச்சியோடு நடைபெற்றது.ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கழக மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேள்வி := கர்நாடக தேர்தல் குறித்து ஏதாவது முடிவு எடுக்கப்பட்டதா?பதில் : – கர்நாடகாவில் கழகம் போட்டிடுவது குறித்து பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து […]
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில், பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மாநில […]
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்க பட்டது. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இதில் கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து டி. ஜெயக் குமார் அளித்த பேட்டியின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: அண்ணாமலை தமிழகத்தில் ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளாரே-பதில் :-திமுக ஊழல் செய்ததாக கூறப்படும் 1 […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







