முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி டிசம்பர் 5ஆம் தேதி அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த போலீசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அன்று உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அனுமதி கடிதம் வழங்கினார்கள் அப்போது மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆர் எஸ் ராஜேஷ், கேபி கந்தன், வழக்கறிஞர் […]
அ.தி.மு.க வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை, சென்னை காசிமேடு, புனித தெரேசா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது :- தேர்தல் நேரத்தில்தான் இறந்தவர்கள் உயிரோடு வருகிறார்கள். தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகள் ஒத்துழைப்பு தருகிறோம். இறந்தவர்கள், இடமாற்றம் ஆனவர்களை நீக்கிவிட வேண்டும் ஒவ்வொரு முறையும் எழுதி கொடுத்து கொண்டே இருப்பதுதான் எங்கள் வேலையா. குளறுபடியில்லாத 100 சதவீதம் சரியான வாக்காளர் […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ள நெல்லை வந்தார். இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா தலைமையில் அணி நிர்வாகிகள் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அமைந்துள்ள காமராஜர், இந்திராகாந்தி சிலை முன்பு. 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு சேலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கட்சி அலுவலகம் வாசல் முன்பு […]
திண்டுக்கல் தரகு மண்டி மஹாலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த த.மா.கா. தலைவர் ஜி கே வாசன் நிருபர்களை சந்தித்து பேசுகையில் கூறியதாவது:-எதிரிகளை வீழ்த்த முக்கியமான கட்சிகளுடன் கூட்டணி அமைய வேண்டும். ஆனால் இந்தியா கூட்டணி என்பது முரண்பாடான கட்சிகள் அமைத்த கூட்டணியாக உள்ளது. பல மாநிலங்களில் அந்த கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் மிகப்பெரிய கட்சியாக உள்ளது, பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் முன்னாள் அமைச்சர்கள், கழக அமைப்பு செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :- […]
வண்டி எண் 06001 சென்னை எழும்பூர் – நெல்லை சிறப்பு ரெயில் எழும்பூரில் 17.11.23 இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.55 க்கு புறப்பட்டு சனிக்கிழமை மதியம் நாளை மதியம் 12.45 க்கு நெல்லையை சென்றடையும். வண்டி எண் 06002 திருச்செந்தூர் – தாம்பரம் சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் 18.11.23 நாளை சனிக்கிழமை இரவு 10.10 -க்கு புறப்பட்டு நெல்லைக்கு 11.45 க்கு வந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி கிராம பகுதியில் கருப்பண்ணசாமி, பாப்பாத்திஅம்மாள், அங்காளபரமேஸ்வரி கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கோவிலை இடிக்க சென்ற வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். சம்பவ இடத்தில் ஏ.டி.எஸ்.பி..சந்திரன், டி.எஸ்.பி..துர்காதேவி ஆகியோர் தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஜே.சி.பி. இயந்திரங்களைதடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளதால் போலீசார் தடுப்புகள் வைத்துள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா. சுதந்திர போராட்ட தியாகியான இவர், சென்னை குரோம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த சங்கரய்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளி மற்றும் இருமல் தொல்லையால் கடந்த சில நாட்களாக அவர் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து கடந்த 13-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சங்கரய்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த […]
மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, 10,11,12 -ம் வகுப்பு பொது தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 10ம் வகுப்பு 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப். 23ஆம் தேதி தொடங்கி, பிப். 29ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப். 8ம் தேதி வரை நடைபெறும் […]
மறைந்த சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை; முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது. மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







