நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் புதிதாக பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிட்டது. 20 தொகுதிகளில் பா ஜனதா போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி மேலிடம் இன்று மாலை அறிவித்தது. அதன் விவரம் வருமாறு:- தென்சென்னை – தமிழிசை சௌந்தரராஜன் மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம் வேலூர் – ஏ.சி சண்முகம் கிருஷ்ணகிரி – நரசிம்மன் நீலகிரி ( தனி ) […]
அதிமுக 2 -ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. மொத்தம் 18 தொகுதிகளில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி அதிமுகவின் 16 பேர் இடம்பெற்ற முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இன்று 10 பேர் இடம்பெற்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- ஸ்ரீபெரும்புதூர்-பிரேம்குமார், வேலூர்-பசுபதி, […]
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 3 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இரு கட்சி தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று 3 தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார். ஈரோடு,தூத்துக்குடி,ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தூத்துக்குடி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட எஸ் டி ஆர் விஜய் சீலன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்தத தொகுதிகள் என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.’ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டது, பாஜக – 20, பாமக – 10 ,அமமுக – 2 ஐஜேகே – 1 , புதிய நீதிக்கட்சி – 1 தமாகா – 3, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து விட்டது. இக்கட்சிக்கு அதிமுக 5 தொகுதிகளை ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டனர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, மத்திய சென்னை தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,. விருதுநகரில் – விஜய பிரபாகரன், கள்ளக்குறிச்சியில் எல்.கே. சுதீஷ் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும். அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம், […]
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் திமுக சார்பில் இன்று தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். அதில் இடம் பெற்று இருந்த முக்கிய வாக்குறுதிகள் விவரம் வருமாறு:- * நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு : *திமுக அங்கம் வகிக்கும், இந்தியா கூட்டணி ஒன்றிய அரசை அமைத்தால்… * உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். * புதுச்சேரிக்கு மாநிலத் […]
கனிமொழி தலைமையிலான குழு மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது- மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில், திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளரும், […]
திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதம் உள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- 1,தூத்துக்குடி- கனிமொழி, 2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார். 3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி, 4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், 5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, 7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம், 8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை […]
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:_ தென்சென்னை- டாக்டர் ஜெ.ஜெயவர்தன். வடசென்னை- ராயபுரம் மனோ காஞ்சீபுரம்-ராஜசேகர் நாமக்கல்- தமிழ்மணி கரூர்- கே.ஆர்.என்.தங்கவேல் மதுரை- டாக்டர் சரவணன் தேனி – நாராயணன் சிதம்பரம்- சந்திரசேகரன் கிருஷ்ணகிரி-ஜெயபிரகாஷ் ஆரணி-கஜேந்திரன் அரக்கோணம்-விஜயன் விழுப்புரம்- பாக்யராஜ் சேலம்- விக்னேஷ் ஈரோடு- ஆற்றல் அசோக்குமார் நாகை- சுர்ஜித் சங்கர் ராமநாதபுரம்- ஜெயபெருமாள்
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்ட தேமுதிக இன்றும் நாளையும் (19,20) நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்கள் பெறத்தொடங்கி இருக்கிறது.அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் தேமுதிக, தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் விருப்ப மனுக்களை பெறத் தொடங்கி உள்ளது.சென்னை கோயம்பேடு கட்சியின் தலைமை அலுவலகத்தில் மனுக்கள் விநியோகம் நடக்கிறது. பொது தொகுதியில் போட்டியிட ரூ.15 ஆயிரம், தனி தொகுதியில் போட்டியிட ரூ.10 […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







