• June 9, 2025

16 தொகுதி அதிமுக வேட்பாளர்கள்; எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

 16 தொகுதி அதிமுக வேட்பாளர்கள்; எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:_

தென்சென்னை- டாக்டர் ஜெ.ஜெயவர்தன்.

வடசென்னை- ராயபுரம் மனோ

காஞ்சீபுரம்-ராஜசேகர்

நாமக்கல்- தமிழ்மணி

கரூர்- கே.ஆர்.என்.தங்கவேல்

மதுரை- டாக்டர் சரவணன்

தேனி – நாராயணன்

சிதம்பரம்- சந்திரசேகரன்

கிருஷ்ணகிரி-ஜெயபிரகாஷ்

ஆரணி-கஜேந்திரன்

அரக்கோணம்-விஜயன்

விழுப்புரம்- பாக்யராஜ்

சேலம்- விக்னேஷ்

ஈரோடு- ஆற்றல் அசோக்குமார்

நாகை- சுர்ஜித் சங்கர்

ராமநாதபுரம்- ஜெயபெருமாள்  

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *