சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் அதிமுகவில் சேர்ந்தார்

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் ஆனி முத்துராஜ் சமத்துவ மக்கள் கட்சி இருந்து விலகி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில்,முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் விஜயன்,மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் போடுசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்,
