திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகில் உள்ள மேலப்பாட்டம் மலைமீது அமைந்துள்ள பூர்ணபுஷ்கல சமேத ஶ்ரீஆயிரங்காவய்யன் கோவிலில் இரண்டாவது வருஷாபிஷேகம் விழா இன்று நடந்தது. கோவில் கோபுரத்திற்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் ஹோமம் அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (வயது 28), பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி ( 23) இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் லெனின் சிலை முன்பு போலீஸ் […]
குவைத் நாட்டின் மங்காப் நகரில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில், 24 பேர் கேரளாவையும், 7 பேர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள். பலியான கேரளா மற்றும் தமிழகத்தை செர்ந்த்தவர்கள் உடல்கள் தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன, தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதேபோல், […]
அரசு கல்லூரிகளில் மிருதங்கம், கரகம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாய்ப்பு
தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- குரலிசை, தேவாரம், மிருதங்கம், பரதநாட்டியம். ஓவியம்,.நவீன சிற்பம், கைவினை, கிராமிய பாடல், கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் நடத்தப்பட்டு தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 25-ந்தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டு துறையின் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் […]
தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி மஸ்தான். இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். விழுப்புரம் திமுகவில் அமைச்சர் பொன்முடி தரப்புக்கும், செஞ்சி மஸ்தான் தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்தன. பொது மேடையில் செஞ்சி மஸ்தான் மீது பொன்முடி கோபத்தை காட்டிய வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் , விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவிலும், துறை ரீதியிலான நிர்வாக விஷயங்களிலும் […]
.சென்னை ஐஐடி – என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 என்ற நுழைவு தேர்வை சென்னை ஐ.ஐ.டி பல்கலைக்கழகம் கடந்த மே மாதம் 26″ம் தேதி நடத்தியது.உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்படுகின்ற இந்த தேர்வை எழுத இந்தியா முழுவதிலும் இருந்து 1,80,200 பேர் விண்ணப்பித்து தேர்வை எதிர் கொண்டனர்.இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வில் இந்தியா முழுவதிலும் 48,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் […]
தமிழகத்தில் மின்சார கட்டணம் கடந்த 2022 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 1 ம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது, ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவினை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது இதன் […]
தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட புதிய அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- , மத்திய மோட்டார் வாகன விதி எண் 5ன் படி 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெருவதற்கோ அல்லது ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும். மாநிலத்தின் ஒருசில இடங்களில் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் […]
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 பேர் வெற்றி பெற்று எம். பி. க்கள் உள்ளனர். டெல்லியில் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முகாமிட்டுள்ள இவர்கள் அனைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்தனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை 9 பேரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள்உடன் இருந்தனர்.
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜி ஜோஷி நிா்மல்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கடத்தலைத் தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதனையடுத்து கடந்த 5 மாதங்களில் ரேஷன் பொருள்கள் கடத்தியதாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 71 வழக்குகளில் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







