மலைக்கோவிலில் வருடாபிஷேக விழா
திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகில் உள்ள மேலப்பாட்டம் மலைமீது அமைந்துள்ள பூர்ணபுஷ்கல சமேத ஶ்ரீஆயிரங்காவய்யன் கோவிலில் இரண்டாவது வருஷாபிஷேகம் விழா இன்று நடந்தது.
கோவில் கோபுரத்திற்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் ஹோமம் அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.








1 Comment
செய்திகள் உடனுக்குடன் வெளிவருவது மிக்க மகிழ்ச்சி! மிக அருமையாக உள்ளது. மிக்க நன்றி!