ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- தமிழ்நாடு ஆளுநர் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் கேட்டு வருகின்றனர். அதாவது,”குலதெய்வவழிபாட்டைதடை செய்ய வேண்டும்!” தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்! ஆளுநர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 55). இவர் கடந்த கடந்த 2015-ம் ஆண்டு மனைவி முருகாத்தாளை கொலை செய்த வழக்கில் பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப் அறிவுறுத்தலின் படி பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தென்னரசு , நீதிமன்ற […]
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல் அமைச்சர் நேரில் சந்திக்காதது ஏன்? டி. ஜெயக்குமார்
கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அவருடன் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சென்று இருந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான ஊரில் நேரில் பார்வையிட்டது பற்றி கவர்னரிடம் அண்ணாமலை விளக்கி கூறினார். மேலும் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் வரை பலியாகி இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து சி,பி.ஐ.விசாரணை வேண்டும் என்று கோரி மனு அளித்தார். கவர்னரை சந்தித்த பிறகு அண்ணாமலை தனது எக்ஸ் […]
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, மிஷ்கின் , பிருந்தா சாரதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிஞர்கள் ஜெய பாஸ்கரன், மு. முருகேஷ், பதிப்பாளர் மு. வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பரிசாக ரூ.25000, இரண்டாவது பரிசாக ரூ.15,000, மூன்றாவது […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானியல் கருத்துக்களை பரப்பிட பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி என்னும் தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானியல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் 2024 இடங்களில் கோள்கள் திருவிழாவை ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு 2308 இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோள்கள் திருவிழாவின் நிறைவு […]
இந்தியா -வங்காளதேசம் நாடுகளின் செழுமைக்கான இணைப்பு, வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும், இரு நாடுகள் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் விக்சித் பாரத் விஷன் 2047 மற்றும் வங்காளதேசத்தின் ⁰ பங்களாதேஷ் விஷன் 2041 ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. டெல்லியில் இங்கு நடந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோர் இடையே ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் […]
அதிமுகவின் விலையில்லா தேநீரகம் திறந்ததற்கும் , விஜய் பிறந்தநாளுக்கும் சம்பந்தமில்லை- டி.ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் வட சென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மகப்பேறு மருத்துவமனை அருகில் விலையில்லா தேநீரகத்தை முன்னாள் அமைச்சர் விஜயகுமார் திறந்து வைத்ததார். பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- தமிழகம் முழுவதும் சார்பில் அதிமுகவினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, கோடைகாலம் முடிந்து கொஞ்சம் கிளைமேட் மாறி இருக்கிறது. இதனால் மக்களுக்கு டீ, காபி கொடுக்கும் வகையில், வட சென்னையில் விலையில்லா தேநீரகம் திறந்து வைக்கப்படுகிறது. 48வது […]
தமிழக சட்டசபையில் இன்று காலை பல்வேறு துறைகளின் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா (திமுக) பேசியதாவது:- ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி ,செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒட்டப்பிடாரம் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் புதிய கட்டிட வசதிகள் அமைத்து தரவேண்டும். ஓட்டபிடாரம் பகுதியில் 139 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. […]
தேனி மாவட்டம், அ.ம.மு.க.வை சேர்ந்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பாண்டிஸ்வரன், ஏ. சுந்தரவள்ளி, . பி. சுகன்யா, எஸ். சந்திரா, எஸ். மலர்க்கொடி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகினர். பின்னர் தேனி என்.ஆர்.டி. தியாகராஜன் ஏற்பாட்டின் பேரில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







