• June 7, 2025

தூத்துக்குடி விமானத்தில் ஸ்டாலின்

 தூத்துக்குடி விமானத்தில் ஸ்டாலின்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை யாத்திரையை தொடக்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் டி.ஆர்.பாலு, எம்.பி.யும் வந்தார்.
அந்த விமானத்தில் பாதயாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகர் பயணம் செய்தார். அவர் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *