பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக […]
தூத்துக்குடி மாவட்ட அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தின ராஜா ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொது பிரிவு என பல பிரிவுகளாக முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள எஸ்டிஏடி ஆக்கி மைதானத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய ) இரண்டு நாட்கள் நடைபெற்றது […]
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பெண் போலீசை தாக்கிய ஏட்டு கைதானார்.போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை தென்காசி மாவட்ட எஸ்பி அசோக்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார் பட்டியை அடுத்த குருக்கள்நாடார் பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பொன்ராஜ் (வயது 40). இவர்கடையநல்லூர் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் மீனா என்பவருடன் பொன்ராஜ்க்கு தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் […]
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் செப்டம்பர் 11ம் தேதியை மகாகவி தினமாக கடைபிடிக்க தமிழக அரசு 2021ல் அறிவித்தது.அதன்படி நேற்று எட்டயபுரம் மகாகவி பாரதியாரின் நினைவு மணி மண்டபத்தில் நடந்த மகாகவி தினத்தில் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 30 இளம் பாரதிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பாரதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.பாரதியின் பாடல்களை பாடி பாரதி கண்ட கனவை நிறைவேற்றவும்,குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து […]
கோவில்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட மனநல திட்டம் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரியதர்ஷினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் விழிப்புணர்வு பேரணியை மருத்துவர் அனுஜா ஜஸ்டின் கொடியசைத்து தொட க்கி வைத்தார். மருத்துவர் மோசஸ்பால், மனநல மருத்துவர் ஜோஸ்வா, ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனர் தேன்ராஜா முன்னிலை வகித்தனர். பேரணி புது ரோடு வழியாக சென்று மீண்டும் […]
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த பிரதீப் (வயது 28), தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பிரதீப்பை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஓடஓட விரட்டிச் சென்று தலையில் சரமாரியாக வெட்டினர். அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் வருவதை பார்த்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சௌபாக்யா மஹாலில் நடந்தது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 10 ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன ,கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு எலக்ட்ரிக் பெல் வாங்கிட ரூ 10,000 நிதி உதவி உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பல் பரிசோதனை முகாமில் இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்து […]
தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத்துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அவர் பேசுகையில், ‘எது பேசினாலும் நாங்கள் (தி.மு.க.) ‘மிசா’வை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் ‘மிசா’ வரலாறு நன்றாக தெரியும்’ என்று செய்கை ஒன்றை காண்பித்தார். அவருடைய இந்த செய்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லினை கேலி செய்வது போன்று அமைந்ததால் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களின் கண்டன பதிவு வெளியிட்டனர். மு.க.ஸ்டாலினின் ‘மிசா’ தியாகத்தை முதல்-அமைச்சர் விஜய் […]
தமிழகத்தில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியாக த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி […]
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தவெகவின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த். ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த கூட்டத்தை […]







