தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இணைய போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. என இரு கூட்டணியிலும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டு மதில் மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க., நிறைவாக தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஆகியவற்றுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க., கூட்டணியை மேலும் பலப்படுத்தும் முயற்சியாக மீண்டும் தே.மு.தி.க.வுடன் […]
அன்புமணி தரப்பு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம், சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு; *தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவது தான் தமிழ்நாட்டு மக்களின் முன் உள்ள மிகப்பெரிய கடமை ஆகும். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் உறுதியேற்றுக் கொள்கிறது. * 108 நாள்களுக்கு தமிழகம் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை திமுக அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, மாணவர்களோ, பெற்றோர்களோ, எதிர்க்கட்சியினரோ கோராதபோது, எனது மனதில் […]
கண்டெய்னர் லாரியின் முன்பகுதி கடலில் விழுந்து பலியான கோவில்பட்டி டிரைவர் குடும்பத்துக்கு நிதியுதவி
கோவில்பட்டி அருகே வானரமுட்டியை சேர்ந்த சுடலைமுத்து மகன் முத்து மாரியப்பன் (வயது 35). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று சென்னை துறைமுகத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு பொருட்களை ஏற்றுவதற்காக சென்று இருந்தார். துறைமுகத்தில் கண்டெய்னர் லாரியை திருப்பிய போது எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க என்ஜின் பகுதியின் கண்டெய்னர் இணைப்பு அறுந்து கடலுக்குள் 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் லாரி டிரைவர் […]
கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசரகால பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல்முறை பயிற்சி முகாம் நடந்தது. கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மலையாண்டி தலைமையில், தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு முறைகள் மற்றும் ஆபத்துக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயல்முறை பயிற்சி அளித்தனர். திடீர் தீ […]
ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி ஆலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை திறந்து வைத்தார். விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது; ”ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் டாடா வாகன உற்பத்தி ஆலை திறப்பு, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பொன்னான நாள். தமிழ்நாடு எந்த அளவுக்கு தொழில் செய்ய சிறந்த மாநிலம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரம், மின் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழகம்தான். ரூ.9 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்டுள்ள இந்த […]
தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2 தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மையம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக காரணம் சொல்லப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரவோடு இரவாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றப்பட்டார். புதிதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட பிரியா தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டார். தற்போது பி.எட், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 19 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 22 பேரும், மேலும் மீனவ இளைஞர் ஊர்க்காவல் படையில் 5 பேர் (ஆண்கள் மட்டும்) என மொத்தம் 27 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, 18 வயது முதல் 45 வயதிற்குள் உள்ள, உடல் தகுதியுடன் கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மீனவ இளைஞர் ஊர்க்காவல் படை தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் கடலில் நீச்சல் அடிக்க தெரிந்தவர்களாகவும், மீனவர் […]
சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தமிழ் கல்ட்சுரல் யோகா மற்றும் ஸ்டோர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகள் நடந்தது. கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை வரவேற்றார். தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தலைமை தாங்கினார். யோகா, சிலம்பம், செஸ், கேரம், ஓவியம், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய […]
தூத்துக்குடி வடக்குமாவட்டம் கோவில்பட்டி தொகுதி தேசிய முற்போக்கு திராவிடகழகம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடத்தது. மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில கேப்டன் மன்ற துணைசெயலாளர் வைரம் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி தொகுதி பாகமுகவர் பட்டியல் சமர்பிக்கப்பட்டது. மேலும் கோவில்பட்டி,விளாத்திகுளம் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு வரும் 12 தேதி வியாழக்கிழமை தலைமைகழகத்தில் வழங்க தீர்மானிக்கப்பட்டது. பொதுசெயலாளர் பிரேமலதா கை காட்டும் வேட்பாளரை வெற்றிபெற செய்ய பாடுபட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட அவைதலைவர் கொம்பையா […]







