மாதவன்-மாதவிக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகுது…நாலைந்து கிலோமீட்டர் தொலைவில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம், இயற்கை சூழ்ந்த பகுதிக்கு தன் புது மனைவியை அழைத்துச் சென்றிருந்தான்.மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கச் சென்ற அந்த தம்பதிக்கு இப்படி ஒரு நிலைமையா?பட்டுச்சேலை பரபரக்க… கறுப்பு கொடியில் மல்லிகை படர்ந்திருக்க.. கொடி நுனியில் ரோஜா பூத்திருக்க.. கண்ணாடி வளையல்கள் மங்கல ஒலி எழுப்ப..மஞ்சள் முகம் காலை வெயிலை மிஞ்சும் அழகுடன் அழைத்துச் சென்ற மாதவியின் இப்போதைய நிலை பரிதாபத்துக்குரியது.இரண்டு பாறைகளுக்கு இடையே சிறிய […]
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் 16-ந்தேதி நடக்கிறது; ஆட்சியர் கோ.லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 27 கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக மாற்றுத் திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 311 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.140.34 லட்சம் கடன் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ 500.00 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 31.07.2024 வரை 101 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. லட்சம் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கடன்கள் சிறுவணிகம், தொழில் அபிவிருத்தி, சுயதொழில் மற்றும் கைத்தொழில் செய்வதற்காக வழங்கப்படுகிறது. மேலும், […]
இந்தியில் வெளிவந்த சூப்பர்ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் ரீமேக்தான் இந்த அந்தகன். ஒரு பாரில் பியானோ கலைஞராக வேலை பார்க்கும் பிரசாந்த், பார்வையற்றவராக நடிக்கிறார். ஏன் அப்படி நடிக்கிறார்? அந்த பாரில் அறிமுகமாகும் நடிகர் கார்த்திக், தன் மனைவியை சர்ப்ரைஸாக சந்தோஷப்படுத்த, அவளின் பிறந்த நாளன்று தன் வீட்டில் பியானோ வாசிக்க பிரசாந்திற்கு அழைப்பு விடுக்கிறார்.பிரசாந்திற்கு அங்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. கார்த்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்! கொன்றது மனைவி சிம்ரன். உடன் இருப்பது அவரது காதலன், இன்ஸ்பெக்டர் […]
பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’ . இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5-ந் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் படத்தின் புரோமோசனுக்காக படக்குழு […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 28 ஆயிரத்து 280 […]
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. மண்ணில் புதைந்தவர்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உடல்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் மூணாறு-கொச்சி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து […]
திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி ‘இந்தியன் 2’ படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் […]
. நாகசைதன்யா – சமந்தா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர். இதனை அடுத்து நாக சைதன்யா, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்த சோபிதா துளிபாலா என்பவருடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் நாகார்ஜூனா உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் […]
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.. இந்த படத்தின் ஹீரோ கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி, கவின் உள்பட ஒரு சில நடிகர்களை ஜேசன் சஞ்சய் அணுகி கதை சொன்னதாகவும், ஆனால் இன்னும் ஹீரோ முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது காமெடி நடிகராக இருந்து கதாநாயகன் அந்தஸ்து பெற்றுள்ள சூரியிடம் ஜேசன் […]