நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையுடன் வெளியான திரைப்படம் ‘ஜப்பான்’. இயக்குனர் ராஜு முருகன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது.‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு போட்டியாக ஒரே நாளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.28 கோடிக்கு மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்ததாக […]
சென்னை பூந்தம்மல்லி அருகே கங்குவா தமிழ் சினிமா படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். சண்டை காட்சியில் நடிக்கும் போது எதிர்பாராதவிதமாக கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்து விட்டது. இதில் காயமடைந்த சூர்யா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சையை தொடர்ந்தார்கள். இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகில் 1990 காலக்கட்டத்தில் கவர்ச்சியிலும், நகைச்சுவையிலும் பிரபல நடிகையாக திகழ்ந்தவர், விசித்ரா. தற்போது தனியார் டெலிவிஷலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இல் கலந்து கொண்டுள்ளார். 50 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் சினிமாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை விசித்ரா பகிர்ந்தார்.. அவர் கூறியதாவது:- ஒருமுறை முன்னணி தெலுங்கு நடிகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். கேரளாவில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நான் தங்கியிருந்த அறைக்கு வந்த ஹீரோ, […]
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஜூனியர் பாலையா , கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70 பழம்பெரும் நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன் ஜூனியர் இவரின் இயற்பெயர் ரகு பாலையா. திரையுலகத்திற்கு அறிமுகமானதும் இவரை பலர் ஜூனியர் பாலையா என அழைக்கத் தொடங்கினர். இவர் 40 […]
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் நடித்துள்ள `லியோ’ திரைப்படம் இன்று வெளியாகியது. திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே காலை 9 மணியில் இருந்து திரையிடப்பட்டது. முன்பதிவு ஏற்கனவே தொடங்கியதால் காட்சிகளை மாற்றுவதில் சிரமம் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கருத்தின் அடிப்படையில் காலை 9 மணியில் இருந்து திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து அதன்படி வெளியிட்டது. கோவில்பட்டியில் சத்யபாமா, லட்சுமி மற்றும் சண்முகா ஆகிய தியேட்டர்களில் லியோ வெளியாகி உள்ளது. மொத்தம் 5 ஸ்கிரீன்களில் […]
யூடியூப் மூலம் புகழ் பெற்ற டியூட் விக்கி இயக்கும் திரைப்படம் ‘மண்ணாங்கட்டி’. இந்த படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, தேவதர்ஷினி, கவுரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. […]
தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் ‘சரக்கு’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. […]
ஐதராபாத்தில் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். தமிழில் ஏகன், நெஞ்சில், சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் நவ்தீப்புக்கும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரை தேடி வருகிறோம் என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து நவ்தீப்பை போலீசார் தேடுவதாக அவரது புகைப்படத்துடன் வலைத்தளத்தில் தகவல் பரவியது. நான் எங்கேயும் ஓடவில்லை என்றும், போலீஸ் தேடும் நபர் நான் இல்லை என்றும் நவ்தீப் […]
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 233வது படம் (KH233) ஆகும். இந்த படத்திற்காக கமல் ஹாசன் தயாராகி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் முன்பே, 234வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கமல் ஹாசன் நடிக்கும் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் […]
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று உள்ளே நுழைய முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதனால் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







