• May 19, 2024

படப்பிடிப்பில் கேமரா அறுந்து விழுந்து நடிகர் சூர்யா காயம்  

 படப்பிடிப்பில் கேமரா அறுந்து விழுந்து நடிகர் சூர்யா காயம்  

சென்னை பூந்தம்மல்லி அருகே கங்குவா தமிழ் சினிமா படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். சண்டை காட்சியில் நடிக்கும் போது எதிர்பாராதவிதமாக கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்து விட்டது.

இதில் காயமடைந்த சூர்யா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சையை தொடர்ந்தார்கள். இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *