கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 22 ம் தேதி கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது,. காலை 10 மணி முதல் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத்துறை சார்பாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கல்லுாரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி கல்லுாரியின் முதல்வர் (பொ) மூ.சுப்புலெட்சுமி கருத்தரங்கினை தொடக்கி வைத்தார். மேலும் கணிதத்துறையின் இணைப்பேராசிரியர் எ.சுசிலா அனைவரையும் வரவேற்றார். இக்கருத்தரங்கிற்கு மருதை, பேராசிரியர் (ஓய்வு), பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி, செல்வக்குமார், பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி, உமாதேவி, இணைப்பேராசிரியர், HKBK பொறியியல் கல்லுாரி, பெங்களூர் மற்றும் முனைவர் கில்பர்ட் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்திலும், நீதிமன்றங்களிலும், ஆட்சி, அதிகார முகமைகளிடமும் தாமிர உருக்காலை ஸ்டெர்லைட்டை அகற்றக் கோரி நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வந்தனர் என்பதை நாடறியும். நச்சாலைக்கு எதிரான மக்களின் அறப் போராட்டத்தின் போது மக்களின் மீதான உச்சக்கட்ட தாக்குதலாக 2018 மே 22 அன்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு 15 உயிர்களைக் கொடூரமாக காவு கொண்டது. 2018 மே 28-ல் அரசாணை […]
தருமபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்துக்கு 3 டன் தக்காளி ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி, அங்கிருந்தஇரும்பு தடுப்புகளை உடைத்து தூக்கி எறிந்து சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை ஓட்டி வந்த தர்மபுரியை சேர்ந்த டிரைவர் மோகன்ராஜ்(வயது 32), கீளினர் கனகராஜ் […]
கோவில்பட்டி கோ வெங்கடசாமி நாயுடு கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒலியியல் விழிப்புணர்வு திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. துறைத் தலைவர் சு.து.செல்வசுந்தரி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவி, கா. தேன்மொழி, (பீ லேர்னிங் நிறுவனர்) கலந்து கொண்டார். மாணவர்களுக்கு ஆங்கில மொழி ஒலியியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இணையவழி வழியாக ஒலியியல் கற்பிக்கும் பணி வாய்ப்பு குறித்து உ ரை நிகழ்த்தினார். தொடக்கத்தில் ஆங்கிலத்துறை மூன்றாம் […]
கோவில்பட்டி டைனமிக் அரிமா சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை தின விழா நடைபெற்றது. அரிமா மாவட்ட ஆளுநர் ஷாஜகான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முதலாம் நிலை துணை ஆளுநர் வெற்றிச்செல்வன், இரண்டாம் நிலை துணையாளர் ஜான் சுபாஷ், கேபினட் செகரட்டரி சுப்பையா,கேபினட் ட்ரெசரர் பிரேம்குமார் மற்றும் இதர லயன்ஸ் சங்கங்களைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் ராஜு சிறப்பு […]
கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார். பின்னர் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவை குறித்து பார்வையிட்டதுடன் பயனாளிகளுக்கு முகாமின் அட்டை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். நிகழ்வில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.வித்யா விஸ்வநாதன் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி கிழக்கு […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் பிரண்டாக இருக்கும் சிலம்பரசன் சென்னை உதவி போலீஸ் ஐஜி யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக திருநெல்வேலி மாநகர துணை கமிஷனராக இருக்கும் சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டிருக்கிறார் ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு -சித்ரா தம்பதியரின் மகன் ஆவார். 31 வயதான சி.மதன் எம்.பி.பி.எஸ். படித்தத டாக்டர் ஆவார்.2021 ஆம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வில், […]
ஓ பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பூர் திரு.சீனி (எ) ராஜகோபால் தலைமையில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் .சின்னத்துரை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரிமுத்து புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் இன்று திமுகவில் இணைந்தனர் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் முன்னிலையில்n தங்களை […]
கோவில்பட்டி வேளாண்மை துறையின் ஒரு முக்கிய அறிவிப்பு பருத்தி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப் படுகிறது. அதற்கு தேவையான ஆவணங்கள் 1.பட்டா 2.அடங்கல் 3. ஆதார் 4. ரேஷன் கார்டு 5. வங்கி கணக்கு நகல் 6. பருத்தியில் விவசாயி நின்று ஒரு போட்டோ ஆகியவற்றின் நகல்கள் இவற்றை கோவில்பட்டி வேளாண்மை துறைக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8778007459 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







