பருத்தி விவசாயிகள் மானிய தொகை பெற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க….
கோவில்பட்டி வேளாண்மை துறையின் ஒரு முக்கிய அறிவிப்பு பருத்தி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப் படுகிறது.
அதற்கு தேவையான ஆவணங்கள்
1.பட்டா
2.அடங்கல்
3. ஆதார்
4. ரேஷன் கார்டு
5. வங்கி கணக்கு நகல்
6. பருத்தியில் விவசாயி நின்று ஒரு போட்டோ
ஆகியவற்றின் நகல்கள்

இவற்றை கோவில்பட்டி வேளாண்மை துறைக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8778007459 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







