கோவில்பட்டி புதுக்கிராமம் திருமங்கைநகர், முகம்ம துசாலியாபுரம் பகுதியில் வாறுகால் வழியாக செல்லும் கழிவு நீர் ரெயில்வே தண்டவாளம் உள்ள பாதை வழியாக சென்று வந்தது. ரெயில்வே பாதை வழியாக கழிவு நீர் செல்வதை தடுக்க வேண்டும், இல்லையென்றால்நாங்கள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்து ரெயில்வே நிர்வாகம் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எக்ளுதியது,.\ .மேலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கியது மட்டு மின்றி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட் டது. இது குறித்து தகவல் […]
கோவில்பட்டி அருகே கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சஞ்சய் (வயது 18), இவருக்கும் கெச்சிலாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரது மகள் கனகலெட்சுமிக்கும் இடையே காதல் இருந்து வந்தது. இதற்கு பெண்ணின் வீட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சஞ்சய் மற்றும் நண்பர்கள் சிலர் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது காதலியின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ,ஆகியோர் காதலி கனகலெட்சுமியை […]
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 335 வது இலக்கிய ஆய்வரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர் தங்கத்துரையாசி தலைமை தாங்கினார்.கம்பன் கழக பொருளாளர் தங்கப்பாண்டி வரவேற்றார். உலக திருக்குறள் கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் நன்னெறி ஆசிரியர் பிரபு முன்னிலை வகித்தார். “கம்பன் நோக்கில் கல்வி” என்ற தலைப்பில் இன்பத்தமிழ் இளவரசு தீபக் மற்றும் *”அயோத்திய காண்டம்”* பற்றி கல்லூரிக் கண்ணன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். இந்நிகழ்வில் கம்பன் கழக தலைவர் துரைப்பாண்டி, கவிமணி அய்யப்பன், கலைவாணர் சந்திரசேகர், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தங்கமாரியப்பன் […]
கோவில்பட்டி விஸ்வா மீட்டிங் ஹாலில் புத்தக திருவிழா மே 15 தொடங்கி நடைபெற்று வருகிறது 26 ம்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களுக்கு திருக்குறள் எழுதும் போட்டி, ஓவியபோட்டி, கட்டுரை போட்டிகள், நடைபெற்று வருகிறது. புத்தகங்கள் அதிக அளவில் வாங்கும் வாசகர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பு செம்மல் மற்றும் வாசிப்பு சிகரம் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கோவில்பட்டி நகராட்சி சேர்மன் ஆர்.எஸ்.ரமேஷ் புத்தக […]
கோவில்பட்டி நகராட்சி சேர்மனாக பதவி வகித்து வந்த கருணாநிதி கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். இதனால நகராட்சி சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார். கோவில்பட்டி நகர்மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஆர் எஸ் ரமேஷ் பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவுடன் நகராட்சி சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது […]
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நினைவு தினம் ஆண்டுதோறும் மே 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1922-ல் தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்த இவர், தனது எழுத்துக்களால் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியலையும் வட்டார வழக்கையும் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளப்படுத்தியவர். கோவில்பட்டியில் உள்ள கி.ரா நினைவரங்கத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு 5 வது நினைவு தினமான இன்று(மே 17) கோவில்பட்டி நகராட்சி சேர்மன் ஆர்.எஸ் ரமேஷ் தலைமையில் ரோட்டரி […]
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, வெங்கடாசலபுரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அதிதூதர் புனித மிக்கேல் திருத்தலம் மற்றும் புனித பரலோக அன்னை ஆலயத்தில் இவ்வாண்டின் திருத்தல ஆண்டு பெருவிழா கடந்த மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், நற்கருணை ஆசீர் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் நாள் திருவிழாவன்று அதிகாலை 4:30 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஆலயத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து அதிகாலை […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மே மாத பராமரிப்பு பணிகள் 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் விவரம்: கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம், கோவில்பட்டி […]
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் , வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி, தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி ஆகியோர் அடங்கியகுழுவினரால் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்டு 340 பள்ளி வாகனங்கள் உள்ளன. அவற்றில் 187 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாகனங்கள் பராமரிப்பு, வேக கட்டுப்பாடு, பிரேக் செயல்பாடு, இருக்கை […]
கோவில்பட்டி அருகே யுள்ள ஈராச்சி கிராமத்தில் வீர காளியம் மன் கோவில் சித் திரை திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவை முன் னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது சின்னமாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் 12 சின்ன மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 25 மாட்டு வண்டிகள் என 37 மாட்டு வண்டிகள் போட்டியில் பங்கேற்றன சாலையில் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







