பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 பைசாவும், டீசல் 91 பைசாவும் உயர்ந்துள்ளது…. கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஒட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.31 ஆக விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.96.98 ஆக விற்பனையாகிறது. கோவில்பட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ,106.07 ஆக விற்பனையாகிறது,. ஒரு லிட்டர் டீசல் 97.77 என்ற விலையில் விற்பனையாகிறது மேற்காசிய […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 8-ம் ஆண்டு நினைவு தினம்நேற்று கடைபிடிக்கப்பட்டது. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, கோவில்பட்டி பங்களா தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய […]
கோவில்பட்டியில் ஒவ் வொரு ஆண்டும் நடை பெறும் அகில இந்திய அளவிலான ஆக்கி போட்டி மிகவும் புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான போட்டி இன்று (மே 22) காலை தொடங்கியது கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டி மே 30 வரை நடைபெறுகிறது போட்டிகளை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி பிரிவு கண்காணிப்பாளர் எம்.டி.எம்.மாசிலாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்,. முதல் லீக் போட்டியில் புதுடெல்லி இந்திய […]
கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட சிந்தாமணி நகரில் உள்ள சிந்தாமணி விநாயகர் கோவிலில் 10ம்ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கடந்த மே15ம்தேதி பந்தல் நாட்கால் நடப்பட்டு இன்று 21ம் தேதி காலை வருஷாபிஷேக விழா நடந்தது. காலை 5 மணிக்கு மேல் மஹா கணபதி ஹோமம், 8 மணிக்கு மேல் மஹா பூர்ணாகுதி,அதனைத் தொடர்ந்து சிந்தாமணி நகர் பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்த குடம் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலை வந்தடைந்தனர், […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவ மனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் மே மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான24 ம் தேதி கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது,. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் […]
,ரோட்டரி பதவிக்கால கடமைகளை தாண்டி சமூகத்திற்கு செய்யும் தொடர்ச்சியான சேவைக்கும்,மனிதநேய பணிகளில் சிறந்து விளங்கும் உறுப்பினர்களுக்கு சர்வதேச ரோட்டரி இயக்குனர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு தன்னலமற்ற சேவை விருது வழங்கப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டும்,ரோட்டரி மாவட்டத்தில் ஒருவர் வீதம் உலக அளவில்மொத்தம் 150 பேர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி கிளப்பை சேர்ந்த ரோட்டரி மாவட்ட ஆலோசகர் மயில் பாலசுப்பிரமணியன் ஒருவர் ஆவார். இதையொட்டி மயில் பாலசுப்பிரமணியனுக்கு கோவில்பட்டியில் நடந்த பாராட்டு […]
கோவில்பட்டி புதுக்கிராமம் நாராயணகுரு தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது 4வயது மகள் கொசிகா நேற்று காலை அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாய் சிறுமியை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை கண்டு சிறுமி கொசிகா பயந்து போய் ஓட்டம்பிடித்தாள்.ஆனால் அந்த நாய் விடாமல் துரத்தி சென்றது, அந்த சமயத்தில் வேறு சில நாய்களும் ஓடி வந்து கொசிகாவை சூழ்ந்துகொன்டன, வந்த ஒரு நாய் அந்த சிறுமியை துரத்த, அவறியடித்துக் கொண்டு அவள் […]
கோவில்பட்டி பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 70).தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரிவர காது கேட்காது என்று கூறப்படுகிறது. சென்னையில் சிகிச்சை பெற்று வரும் தனது பேரனை பார்ப்பதற்காக அருளானந்தம், அவரது மனைவி அமராவதி மற்றும் பேரன் அர்ஜுனன் (9) ஆகியோர் ரெயில் மூலம் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.. 2வது நடைமேடைக்கு செல்வதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடந்த போது செங்கோட்டையில் இருந்து சென்னை […]
கோவில்பட்டி பாரதி நகர சேர்ந்த அய்யாசாமி என்பவர் மகன் சண்முகம். இவர் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியில் நர்மதா இண்டஸ்ட்ரி என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். நேற்று இரவு அந்த ஆலையின் குச்சி குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை அதிகமாக வெளிவர தொடங்கியது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் […]
கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி நடக்க இருக்கிறது. இது குறித்து கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் இயக்குநர் எஸ்.சண்முகவேல் தமது வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் கூறி இருப்பதாவது:- இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் வருகின்ற 21ந் தேதி முதல் 30 ந் தேதி வரை கோவில் பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அகில இந்திய அளவில் சிறந்து விளங்கும் 16 ஆக்கி அணிகள் பங்கேற்கின்றன. அதாவது நியூ டெல்லி […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







