கோவில்பட்டியில் ஏற்கனவே பங்களாதெரு, காந்தி நகர், ஸ்டாலின் காலனி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இன்று முதல் மேலும் 2 நகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இன்று முதல் கோவில்பட்டி புதுரோடு, பாரதி நகரில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி பள்ளிகளில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி குழந்தைகளுக்கு உணவு வழங்கி திட்டத்தினை தொடங்கி […]
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி கோவில்பட்டி: கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்ளின், பொருளாளர் செல்லத்துரை, காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், கூறப்பட்டு இருந்ததாவது:- “கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை […]
கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை […]
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவில்பட்டி நகர, தாலுகா குழு சார்பில் நேற்று மாலை பயனியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கவர்னர் ரவி, மார்க்சீயத்தை இழிவாக பேசியதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் ஜி.பாபு முன்னிலை வகித்தார். நகரர துணை செயலாளர் முனியசாமி,ம அலாவுதீன், ஏ.ஐ..டி.யு.சி.பஞ்சாலை தலைவர் பரமராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர், ஏ.ஐ..டி.யு.சி மாநில […]
கோவில்பட்டியில் ஓட்டல்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் தனியார் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பவர் அய்யப்பன். இவர் நேற்று I தனியார் ஏ.டி.எம்.மையத்தில் வங்கி அட்டையை சொருகி ரூ.3,500 எடுத்தார். ஆனால் ரூ,3,140 மட்டுமே வந்தது. அதாவது இரண்டு 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன், வங்கியில் புகார் அளித்தார். வங்கி ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் வைக்கும் போது நடத்துள்ள குளறுபடி தெரிய வந்தது. உடனே […]
பட்டியல் வெளியேற்ற இயக்கமும், கோவில்பட்டி தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகில் இன்று காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் இரா.மாடசாமி, பொருளாளர் பெரியதுரை, பா,ஜனதா கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்..ஏ.கலந்து கொண்டு […]
கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூடுதல் பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பயனற்று கிடக்கிறது. இந்த வழியாக செல்லும் வெளியூர் பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்துக்குள் சென்று வெளியே வருவது கிடையாது. அதற்கு மாறாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் பயணிகளை உள்ளே சென்று இறக்கி விடாமல் வெளியிலேயே இறக்கி விட்டு செல்கின்றன,. இதுவே இந்த ஊர் மக்களுக்கு பழகிப்போய்விட்டது. சில பஸ் டிரைவர்கள் சர்வீஸ் ரோட்டில் வந்து திரும்புவதை தவிர்க்கும் வகையில் மேம்பால இறக்கத்தில் […]
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தை பல ஆண்டுகளாக வெறும் காட்சி பொருளாக வைத்து இருப்பதற்கு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தான் காரணம்,’ கூடுதல் பஸ் நிலையம் பாதுகாப்பு இல்லாத இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.. முதலில் பாதுகாப்பான இடத்தில் கட்டி இருக்க வேண்டும்.. அதையும் செய்யவில்லை.. கட்டிய பின்னர் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. பஸ் நிலையமும் தரமானதாக அமையவில்லை. சமூக விரோத செயல்களின் கூடாரமாக திகழ்கிறது. பயணிகள் உள்ளே செல்வதற்கே […]
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.. கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கணேஷ் மாநில பொதுக்குழு பூமி பாலகன் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஐயா துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-‘ * ஈரோட்டில் […]
கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில் =பிரதமர் மோடியின் மனதில் குரல் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது. எராளமான கட்சி தொண்டர்கள் கூடி இருந்து பிரதமரின் பேச்சை கவனித்தனர், மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பாக கிராமப்புற, நகர்ப்புற முன்னேற்ற கள ஆய்வு குழுவின் மாவட்ட, மண்டல நிர்வ்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமை தாங்கினர். மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி ,சிறப்பு விருந்தினர்கள் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







