• June 8, 2025

போற்றுதலுக்குரிய தலைவர்களுக்கு புகழஞ்சலி

 போற்றுதலுக்குரிய தலைவர்களுக்கு புகழஞ்சலி

கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட  பா.ஜனதா அலுவலகத்தில் மகாத்மா ஜோதிராவ் பூலே பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகத்தில் போற்றுதலுக்குரிய தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பொதுச் செயலாளர் வேலு ராஜா முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *