தூத்துக்குடி மாவட்டட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ் மரபின் வளமையையும்ä, பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் மாபெரும் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகளை மாவட்டம்தோறும் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்..அதன்அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் 10.3.2023ம் அன்று கல்லூரி அளவில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்ää மாநில […]
கோவில்பட்டி ரெயில்நிலைய வளாகத்தில் அதிகாலை நேரத்தில் ரெயில்களில் வரும்பயணிகளை ஏற்றி செல்வதில் ஆட்டோ டிரைவர்களுக்கு போட்டியாக மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்பட்டனர்,\ மேலும் இது தொடர்பாக மினி-பஸ்-ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.இதையொட்டி சில நாட்களுக்கு முன்பு ரெயில்நிலைய ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதை தொடர்ந்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மினி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் […]
கோவில்பட்டி இலுப்பையூரணி ஏஞ்சல் நரசரி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கருப்பு பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, வேல்ஸ் வித்யாலயா பள்ளி மற்றும் தெற்கு வண்டாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் பல்வேறு தனியார் பள்ளி மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்,. கருப்பு பட்டயத்துக்கான தேர்வில் வெற்றி பெற்ற ,மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் வழங்கப்பட்டது. இதற்கான தேர்வுகளை கராத்தே மாஸ்டர் விஜயராகவன் நடத்தினார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கொவில்பட்ட்டி கிழக்கு […]
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மழை, வெயில், குளிர் என மூன்று சீதோஷ்ண நிலைகளும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதிகரித்து காணப்படும். குறிப்பாக வெயில் மிகச்சாதாரணமாக 95 டிகிரியை கடந்து சுட்டெரிக்கும். அதற்கேற்ப இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காண முடிகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் எட்டயபுரம் தாலுகா மேலநம்பிபுரம் கிராம மக்கள் ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் வந்தனர். அவர்கள் திடீரென்று அலுவலக வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்களது மேலநம்பியாபுரம் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட நிலம் மற்றும் மயானத்துக்கு செல்லும் பாதையை, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து குடிசை […]
கோவில்பட்டி நகரில் மினிபஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கமால் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும்,மேலும் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், குண்டர்களை வைத்து மிரட்டுவதாகவும், விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.இந்த நிலையில் விதிகளை மீறும் மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களுடன் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தினை முற்றுகையிட்டு இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதிமுறைகளை மீறி செயல்படும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களின் உரிமைத்தினை ரத்து […]
கோவில்பட்டி பாக்யா மஹாலில் ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.. சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஜெய்கிறிஸ் அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார். துணை போலீஸ் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ரோட்டரி கிளப் முன்னாள் கவர்னர் விநாயகா ரமேஷ், அபிராமி குழுமம் இயக்குனர் அபிராமி முருகன், ஆசியா பாம்ஸ் பாபு , கணேஷ் பேக்கரி நிறுவனர் ரவி மாணிக்கம், அட்வகேட் சந்திரசேகர் மருத்துவர் சீனிவாசகன் […]
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீட்டான்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் பெண்கள் மனநல காப்பகத்திற்கு ஜே.சி.ஐ. அமைப்பின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், பிஸ்கட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி மதிய உணவை வழங்கினர். இதேபோல் செமபுதூரில் உள்ள ஆக்டிவ் மைண்ட் ஆண்கள் மனநல காப்பகத்திற்கும் தேவையான பொருட்கள் மற்றும் மதிய உணவினை வழங்கினர். காப்பகத்தில் இருக்கும் பெண் ஒருவர் சிறப்பாக பாடல் பாடி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் […]
கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றி வந்தன. இதனால் அலுவலகம் வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் அந்த பகுதியை கடப்பவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர், இதனால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பி.எஸ்.என்..எல். ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்,. இதை தொடர்ந்து கோவில்பட்டி வனச்சரக அலுவலர் பி.பாரதி , வனவர் கே.கேசவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று கூண்டுகளை அந்த பகுதியில் வைத்தனர். இதில் 4 குரங்குகள் […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் மந்திரமூர்த்தி, செல்வகுமார், செல்வன், கணேசன், கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- ரெயில் நிலையம் முன்பு நள்ளிரவில் இரண்டு மணி முதல் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன,. இதனால் ரேயில் நிலையம் முன்பு ஆட்டோ […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







