கோவில்பட்டி புதுரோடு முத்தையா மால் தெருவில் வைத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார், முருகேசபாண்டியன், ரத்தினவேல், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நற்பணி இயக்கத்தை சேர்ந்த சேகர், முத்துசாமி, கிருஷ்ணசாமி, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று (5-ந் தேதி) கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி சிட்கோ சிட்டியில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ஜே சி ஐ முன்னாள் தலைவர் முரளி கிருஷ்ணன், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை […]
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பிரபு பாக்கியராஜ் நடிகை சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்த காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த 2ந்தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. கோவில்பட்டியில் சத்யபாமா சினிமாஸ் அரங்கில் திரையிடப்பட்டு இருக்கிறது. இந்த சினிமா தியேட்டருக்கு நேற்று மாலை காட்சி தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்னதாக படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி திடீரென வருகை தந்தார். இது பற்றி அறிந்ததும் அவரை ரசிகர்கள் […]
டாக்டர் அம்பேத்கர் ஆக்கி கழகத்தின் சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி தாமஸ் நகர் ஆக்கி மைதானத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்ட்து.இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 10 அணிகள் கலந்து கொண்டன.இறுதி போட்டியில் பாண்டவர்மங்கலம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அம்பேத்கர் அணியை வென்றது.இரண்டாம் இடத்தை அம்பேத்கர் ஆக்கி கழக அணி பெற்றது.மூன்றாம் இடத்தை பாரதிநகர் அணியும்,நான்காம் பரிசை கூசாலிபட்டி அணியும் தட்டிச்சென்றன.போட்டியின் இறுதியில் இன்று மாலை பரிசளிப்பு விழா […]
கோவில்பட்டி சுபா நகரில் உள்ள துரை என்பவர் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளார். இந்த அலுவலகத்தில் மந்தித்தோப்பைச் சேர்ந்த பாலு என்பவருடைய மகள் தங்கம் (வயது 21)பணியாற்றி வருகிறார்.இவர் தினமும் மந்தித்தோப்பில் இருந்து அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வருவது வழக்கம்.நேற்று இரவு 7 மணிக்கு வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்வதற்கு தனது ஸ்கூட்டரை எடுத்தபோது அதில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனால் பயந்து போன தங்கம், உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் கம்பை […]
கோவில்பட்டி மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி ,லிமிடெட், கடந்த 3.9.2014 அன்று சுயசார்பு நிறுவனமாக கம்பெனி சட்டம் 2013 பிரிவின் கீழ் அங்கீகாரம் பெறப்பட்டது. இந்த நிறுவனத்தை 5 இயக்குனர்கள் நிர்வாகம் செய்து வருகிறார்கள். கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 224 சிறு விவசாயிகள் மற்றும் 791 பிற விவசாயிகளாக மொத்தம் 1015 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிறுவனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட மூலதனமான ரூ.40 லட்சத்துக்கு 35.29 லட்சம் மூலதன பங்குகளாக விவசாயிகளிடம் […]
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி எட்டையபுரம் ரோட்டில் மொழிப்போர் தியாகி பா.முத்து கட்சி கொடியேற்றி இனிப்பு மற்றும் 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கினார், நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா.மு.பாண்டியன் தலைமை தாங்கினார்., முன்னாள் நகர பொருளாளர் அண்ணாத்துரை,சட்ட நகல் எரிப்பு போராட்ட வீரர் நாஞ்சில்குமார், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் தங்கப்பாண்டியன், கருப்பசாமி மற்றும் அழகப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் இருந்து முடுக்கு மீண்டான்பட்டி வரை மொட்டைமலை அடிவாரத்தில் பழமையான விமான ஓடுதளம் உள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்ட இலக்குமி ஆலை நிர்வாகம், அதன் கிளையை 1941-ம் ஆண்டு கோவில்பட்டியில் நிறுவியது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு விமானத்தில் வந்து செல்ல வசதியாக அரசிடம் அனுமதி பெற்று ஒப்பந்த அடிப்படையில் 2 கி.மீ. தூரத்துக்கு 100 அடி அகலத்தில் விமான ஓடு தளம் அமைத்தனர். 1978-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த […]
வைகாசி மாதம் வரும் பவுர்ணமி, வைகாசி விசாகம் என்று சொல்லப்படுகிறது. இந்த வைகாசி விசாகம் முருகன் பிறந்த நாளாக கருதப்படுகிறது. விசாகம் நட்சத்திரத்திற்கு என்று பல சிறப்புகள் உள்ளன. அதில் முக்கியமானது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதம் தொடங்குவது இந்த விசாக நட்சத்திரங்கள்தான். இந்த விசாக நட்சத்திரத்திற்கு ஜோதிட ரீதியாக குரு அதிபதி ஆவார். Adவைகாசி விசாகம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் […]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு வேண்டுகோள்! விடுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட பகுதியில் பொதுமக்களிடம் மின்வாரிய பணியாளர்களை போன்று பேசி புதிய மின் இணைப்பிற்கு மீட்டர் வழங்குவதாக கூறி பணம் வசூல் செய்து சிலர் ஏமாற்றுவதாக தெரிகிறது .எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் புதிய மின் இணைப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







