தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜனசங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயலாளர் கற்பூரராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன்மோகன், சீத்தாராமன், மாநில பிரதிநிதி வெங்கடேஷ் ஆகியோர் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாயை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 ஊராட்சிகளில் புதிய வீடுகளுக்கு கட்டிட அனுமதி கடந்த 6 மாதமாக காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..காரணம் கேட்டாலும் சரியான முறையான பதில் இல்லை. இதனால் வங்கியில் […]
திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வுக்காக ‘திரு’ என்ற 35 நிமிட குறும்படத்தை தூத்துக்குடியை சேர்ந்த அருந்ததி அரசு இயக்கி உள்ளார். இந்த படத்தை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து, வானம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஒரு பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக் (முதல் போஸ்டர்)வெளியீட்டு விழா கோவில்பட்டியில் நேற்று நடந்தது. குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன் பாடல் மற்றும் முதல் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “திரு […]
கோவில்பட்டி அருகே ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, செண்பகராஜன், தமாகா மாவட்ட தலைவர் ராஜகோபால், தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கன்வாடி கட்டிடத்தை ஊருக்குள் கட்ட வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- ஈராச்சி கிராமத்தில் கோவிலுக்கு செல்லும் பாதையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு ஜேசிபி இயந்திரம் […]
கோவில்பட்டி அங்கோ பிளாசாவில் ‘தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கடம்பூா் ராஜூ எம். எல். ஏ தலைமை தாங்கினார். தேவா் வரலாற்று ஆய்வாளா் நவமணி, முன்னாள் தமிழ்நாடு தடய அறிவியல் துறை இயக்குநா் விஜயகுமாா், திரைப்பட தயாரிப்பாளா் சவுத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனர், முனைவர் கருத்தப்பாண்டி எழுதிய ‘தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம்’ என்ற நூலை திரைப்பட நடிகா் வேல.ராமமூா்த்தி வெளியிட, முதல் பிரதியை நெல்லை பசும்பொன் தேவா் முன்னேற்றக் […]
கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் மாடசாமி (வயது 38), சொந்தமாக வேன் வைத்து தனியார் மில்லுக்கு பணியாளர்களை ஒப்பந்தம் அடிப்படையில் அழைத்துச் சென்று வந்தார். மாடசாமிக்கு திருமணமாகி மகாதேவி என்ற மனைவியும், மதிவர்ஷன், மகா ஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாடசாமியின் இருசக்கர வாகனம் […]
கோவில்பட்டியில் ஸ்ரீராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் சார்பாக ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 35வது ஆனி மாத அன்னதான நிகழ்ச்சி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்பு நேற்று பகலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.முன்னாள் ராணுவவீரர் சந்திரசேகரன் வரவேற்று பேசினார்.. தொழிலதிபர்கள் தனபால் மற்றும் கொல்லம் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் பழனிமாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விளாத்திகுளம் ஊராட்சி […]
கோவில்பட்டி அருகே எப்போதும் வென்றான் கிராமத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன், காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, என மூன்று பிரிவுகளாக வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில், தேன் சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 20 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 32 மாட்டு வண்டிகள், பூஞ்சிட்டு பிரிவில் 69 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். […]
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரெயில் சேவை ஜூலை 21 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – நாகா்கோவில் இடையே வாரம் 4 நாட்கள் (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழை) இயங்கும் சிறப்பு வந்தே பாரத் ரெயில் (எண்: 06067), சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு அதேநாள் பிற்பகல் 1.50-க்கு […]
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு முடிவின்படி அரசாணை 243-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு முடியும்வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வலியுறுத்தியும் கோவில்பட்டியில் ஆசிரியர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,’ கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகற்குள் சென்று தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பணிகள் பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈடுபட்ட 21 […]
கோவில்பட்டி செல்லப்பாண்டி நகரில் ஸ்ரீ மகா புவன காந்தாரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் 5 வது.வருடாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது அதிகாலையில் மங்கல இசையுடன். விழா தொடங்கியது. தொடர்ந்து. திருமுறை பாராயணம்.சங்கல்பம். விநாயகர் பூஜை புன்னியாகவாசனம். கும்ப பூஜை .கணபதி ஹோமம். லட்சுமி ஹோமம் .நவக்கிர ஹோமம். அஸ்திர ஹோமம்.ஸ்ரீ வராகஹினி மூல மந்திர ஹோமம் மகா பூர்ணகுதி. ஹோமம் .நடைபெற்றது அதனை தொடர்ந்து ஸ்ரீ மகா புவன காந்தாரி அம்மனுக்கு வருடாபிஷேகம் நடைபெற்றது […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







