கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் செண்பகப்பேரி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செண்பகராஜ் என்பது மகன் பாண்டியராஜ் (vவயது 25). இவர் கட்டிட தொழில் செய்துள்ளார். இன்று காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர். நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றபோது, அங்குள்ள கண்மாய் பகுதியில் வெட்டு காயங்களுடன் பாண்டியராஜ் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பாண்டிராஜை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இது […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில், வட்டார விஸ்வகர்மா மக்கள் சார்பாக, தியாகராஜ பாகவதரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் விஸ்வகர்மா ஆதாரனை ஜெயந்தி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டிகள் எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விஸ்வகர்மா சமுதாய தலைவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சின்னமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், ராமநாதபுரம், […]
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் இ.பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோர் சேர்ந்து விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சமீபத்தில் விடுத்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு அரசு அலுவலகத்தின் முன்பும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. மேலும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது இந்திய அரசியல் […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பட்டிணமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள மிக மிக தொன்மையான ‘சேக் அப்துல் காதர் (எ) சேக்கரி வாப்பா தர்ஹாவில்’ 11.9.2024 அன்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஸ் செல்வரதி கள ஆய்வு மேற்கொண்டார். ,தனது கீழபட்டிணம் குறித்த ஆய்வின் ஒரு கட்டமாக மேற்கொண்ட இந்த கள ஆய்வின் போது சில கல்வெட்டுக்களை கண்டறிந்ததாகவும் அது சமயம் அங்கு திருவிழா நடைபெற்றதால் மேற்கொண்டு தெளிவாக கள ஆய்வு செய்ய இயலாமல் திரும்பியதாகவும் கூறி இருக்கிறார். இந்த […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறை என்ற இடத்தில் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எஸ்.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணிம முதல் மதியம் 2 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம், கோவில்பட்டி உபமின் […]
கோவில்பட்டி நகராட்சி 11வது வார்டு கடலைகாரத் தெருவில் அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. அதிமுக நகரச்செயலாளர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார்., மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி முன்னிலைவகித்தார், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,ஒன்றிய […]
கோவில்பட்டியில் மாணவரை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக கூறப்படும் விவகாரம்: துணை போலீஸ் சூப்பிரண்டிடம்
கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 18 பேரின் மாத சம்பளத்தில் வருமானவரிக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை செலுத்தாமல் வங்கியில் வரவு வைத்ததாக போலியான ரசீது கொடுத்து ஏமாற்றியதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மீது பாதிக்கப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், நானும் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன், இதற்கு மோசடிக்கு பள்ளி உதவியாளர் தங்க மாரியப்பன் தான் காரணம் […]
ராமநாதபுரத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதிமுக சார்பில் நிரந்தரக் கொடிக்கம்பம் அமைக்கும் பணி தொடஞ்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி மத்திய ஒன்றியம், ஆவல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், கணேஷ் பேக்கரிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள இடத்தில், மதிமுக பொதுசெயலாளர் வைகோ வயதை குறிக்கின்ற வகையில் பீடத்துடன் கூடிய 81 அடி உயர நிரந்தர கொடி கம்பம் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடிக்கம்பம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் […]
கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜீவ் நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தில் இருந்த கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த முத்து மாரியப்பன் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் பொதுமக்களிடமிருந்து […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







