• June 8, 2025

கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை

 கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை

கோவில்பட்டி நகராட்சி 11வது வார்டு கடலைகாரத் தெருவில் அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழச்சி நடைபெற்றது.

அதிமுக நகரச்செயலாளர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார்., மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி முன்னிலைவகித்தார், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, அழகர்சாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சங்கர்கணேஷ், இணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஜெ பேரவை நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், ஆவின் கூட்டுறவு சங்கத்தலைவர் தாமோதரன், மகளிர்அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி மற்றும் அதிமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *