பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய இளைஞர் ஒருவரை காரில் வந்த 4 பணக்கார பெண்கள், அந்த இளைஞரை கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்தனர்.மது போதையில் பெண்கள் செய்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்ற இன்னொரு சம்பவம் பீகாரில் நேற்று நடந்துள்ளது. ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அதுகுறித்த வீடியோ வைரலாகி உள்ளது.பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் காதல் மன்னனாக இருந்துள்ளார். […]
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு சென்று விட்டது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கின்றார். அவர் கவனத்துக்கு நான் சில தகவல்களை சொல்கிறேன். 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இதற்கு ஆங்கில பத்திரிக்கை ஆய்வு நடத்தி சான்று அளித்துள்ளது.அ.தி.மு.க. ஆட்சியில் […]
மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா (வயது 35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவருடன் அவரது நண்பரான மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்த்த சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா (45) என்பவரும் டிக்டாக் செய்வார்.இவர்கள் இருவரும், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்திய யூ.டியூப் சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக அந்த பெண்ணை தகாத முறையில் விமர்சித்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் […]
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமான சேவை, பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, விமான சேவை பெருமளவு அதிகரித்து வருகின்றன.இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே கொரோனா காலத்துக்கு முன்பு 2018-ல் ஒரு நாளைக்கு சுமார் 8 […]
துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது.முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த நவம்பர் 19–ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெற்றது.இந்த […]
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு .திட்டங்கள் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.இதற்காக மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழா நடந்த அரங்குக்கு செல்வதற்காக தரைதளத்தில் இருந்து லிப்ட் ஐ பயன்படுத்தினார்,.அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் லிப்டில் சென்றபோது திடீரென லிப்டில் கோளாறு ஏற்பட்டு இயக்கம் தடைபட்டது.இதனால் லிப்டில் சிக்கிகொண்ட அமைச்சர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர், சில நிமிடங்கள் லிப்டுக்குள் சிக்கி தவித்தனர், […]
பழனியில் திண்டுக்கல் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஜோதி கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் ஜோதி முருகன்.சம்பவத்தன்று இந்த கடையில் காவலாளியை தாக்கி ரூ.2 கோடி மதிப்பிலான ஜவுளிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக ஜோதி முருகன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கோவையை சேர்ந்த மொத்த ஜவுளி வியாபாரி ஒருவரிடம் ரூ. 40 லட்சத்துக்கு ஜவுளிகள் கொள்முதல் செய்திருந்த ஜோதி முருகன், […]
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மண்டபம் மரைன் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த கீழக்கரையை சேர்ந்த நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் (வயது 45), கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் சார்பாஸ் நவாஸ் (42) ஆகியோர் பிடிபட்டனர்,அவர்கள் நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு உரம் கடத்தி செல்ல திட்டமிட்டதாக கூறப்பட்டது. தீவிர விசாரணையில் அவர்கள் நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல […]
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மண்டபம் மரைன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் கீழக்கரையை சேர்ந்த நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் (வயது 45), கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் சார்பாஸ் நவாஸ் (42) ஆகியோர் உரம் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது,.வேதாளை என்பவரது நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு உரத்தை கடத்தி செல்வதற்காக காரில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரையும் […]
தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டர்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர். இதற்காக 3 லட்சத்து, 66 ஆயிரத்து, 727 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இவர்களில் ஆண்கள் 2 லட்சத்து 99 ஆயிரத்து 857 பேரும், பெண்கள் 66 ஆயிரத்து 811 பேரும் உள்ளனர். சென்னையில் 16 ஆயிரத்து 178 பேர் விண்ணப்ப மனுக்களை கொடுத்திருந்தனர். இவர்களில் ஆண்கள் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







