.அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரது மேல்முறையீட்டு […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டியை சேர்ந்த தமிழேந்திரன் சர்க்கார் (வயது 34) என்பவர் திண்டுக்கல் அரசு கேபிள் பிரிவில் உதவி தொழில்நுட்பாளராக இருந்தார், இவர் இன்று காலை பள்ளிக்கூட ஆசிரியையான மனைவி அஜித்தா(28) மகள் ஜியா (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்றார். பொட்டி செட்டிபட்டி பிரிவு அருகே பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இடித்து, 1 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து தமிழேந்திரன் சர்க்கார் பலியானார். […]
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24-ந் தேதி காலமானர். அஜித் தந்தையின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினர். = இந்த நிலையில், தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது மேலும், அ.தி.மு.க .பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் அனுமதி அளித்தது. தீர்ப்பு வெளியான உடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், எடப்பாடி […]
சென்னை மெரினாவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டிவருமாறு :- கழகம் சட்ட திட்ட விதிகளின்படி சரியான பாதையில் செல்கின்ற காரணத்தினால் ஒரு சிறப்பான,ஒரு நல்ல தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்பது கழக தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் கிடைத்துள்ளது.இதன் மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வருவதற்கு எந்த தடையும் இல்லை.அவர்கள் மேல் முறையீடு தொடர்பாக எங்களின் சட்டக்குழு அதனை எதிர்கொள்ளும்.இந்த தீர்ப்பு என்பது மகத்தான,வரவேற்கத் தகுந்த தீர்ப்பு.ஒவ்வொரு […]
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்டவழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.அதன்படி ஓ. பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம். அ.தி.மு.க.-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் […]
ஆக்கி இந்தியாவின் 18 வயதுக்குட்பட்டோருக்கான கிராஸ் ரூட் தென் மண்டல அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி ராமநாதபுரம் வேலுமாணிக்கம் செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் மார்ச் 19 முதல் 26 வரை நடைபெற்றது இதில் கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா புதுச்சேரி மற்றும் தமிழக அணிகள் கலந்து கொண்டு விளையாடின. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன இறுதிப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழகமும் கர்நாடகமும் விளையாட தகுதி பெற்றன […]
அரசு பணியாளர் தேர்வில் பல்வேறு குழப்பங்கள்; நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழ்நாடு சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் பேசியதாவது:- இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- மகளிர் உரிமைத்தொகை குறித்து நீண்ட விளக்க்ம் கொடுக்க விரும்புகிறேன். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை குறித்த, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளிவரும் ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி […]
குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுனிதா (வயது 39). இவர் அம்மாண்டிவிளைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின் அபேஸ் செய்யப்பட்டது. நகையை பறிகொடுத்த சுனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். = ராஜாக்கமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய 3பெண்கள் மீது தங்கு சந்தேகம் இருபதாக அவர் சொல்லி இருந்தார்,. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர், மேலும் சுனிதா […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







