ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளார் மரணசெய்தி அறிந்ததும் மேல்மருவத்தூரில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நாளை இறுதி சடங்கு நடக்கிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக பங்காரு அடிகளார் இருந்தார். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் ‘அம்மா’ என்று அழைக்கப்படுகிறார். உச்ச சக்தியின் அவதாரமே – ஆதிபராசக்தி என்று இவரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படுகிறது. இவருக்கு […]
.சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை […]
குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை அதிகம் நடக்கிறது; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
அதிமுக வின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :- புரட்சி […]
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டி தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜரானார். விசாரணைய முடிவில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20 ந் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இது செந்தில்பாலாஜிக்கு 8 வது […]
மதுரை ரெயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக சரத் ஸ்ரீவஸ்தவா இன்று திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பதவி ஆணைக்காக காத்திருக்கும் தற்போதைய ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாதன் அனந்த், சரத் ஸ்ரீவத்சவாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்த சரத் ஸ்ரீ வத்சவா அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டக்கல்வி பயின்றவர். இவர் இந்திய ரெயில்வே போக்குவரத்து பணி 1996 ஆண்டு பிரிவை சேர்ந்தவர். இவர் மதுரைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி ரெயில்வே வாரியத்தில் […]
திருப்பூரில் இன்று மாலை சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. 4.30 மணி அளவில் திருப்பூர் அருகே கோவில்பாளையம் என்ற கிராமத்தில் சாலையோரம் இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் மழைக்கு ஒதுங்கி நின்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதியதில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு பெண் காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று விவரம் தெரிவித்தனர். இதற்கு இடையே […]
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்..பி., முயற்சியின் பேரில் அண்ணா பிறந்தநாளில்(செப்டம்பர் 15) கலைஞர் 100 வினாடி-வினா போட்டிகள் தொடங்கப்பட்டது. போட்டிகள் இணைய வழியில் தொடங்கப்பட்டு இன்று வரை 50 ஆயிரத்துக்கும் திற்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,24,097க்கும் மேற்பட்ட முயற்சிகளில் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். 3,32,365 பேர் www.kalaignar100.co.in இணைய தளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர். தி.மு.க. மகளிர் அணி சார்பில் திமுக துணைப் பொதுச் […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023 – ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருதினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்-க்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த எஸ்.ஏ.அசோகன். ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிட்ட நிலையில் புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில் மேலும் சில மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த பட்டியலில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. இடம்பெற்றார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி […]
பா.ஜனதா உடனான கூட்டணியை அ.தி.மு.க. நேற்று முன்தினம் முறித்துக்கொண்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திலேயே கட்சி நிர்வாகிகளுக்கு சில வாய்மொழி உத்தரவும் போடப்பட்டுள்ளது. அதாவது, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள், ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறுயாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டோ அல்லது பொது வெளியிலோ கருத்து தெரிவிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா உடனான மோதல் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







