திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் எஸ்.வெள்ளத்துரை. இவர், தமிழக போலீஸ்துறையில் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்டவர். ரவுடிகளை ஒழிப்பதற்கு உயர் அதிகாரிகள் இவரை பயன்படுத்தி வந்தனர்.கடந்த 2004-ம் ஆண்டு சந்தன மரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அந்த சிறப்பு அதிரடி படை குழுவில் எஸ்.வெள்ளத்துரையும் முக்கிய இடம் பெற்றிருந்தார். இதே போல சென்னையில் பிரபல தாதா அயோத்திக்குப்பம் வீரமணி மெரினா கடற்கரை பகுதியில் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் […]
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கபப்ட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 -ந்தேதி திறக்கப்படுவதாக இருந்தது. தேர்தல் முடிவு 4ந்தேதி வெளியாக இருப்பதால் , திறப்பு தேதி தள்ளிவைக்க்பட்டு 6 ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, இந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் இன்னமும் அதிகமாகவே இருக்கிறது, இதனால் பள்ளிகள் திறப்பை இன்னும் தள்ளி வைக்க […]
தமிழ்நாடு காவல்துறையின் என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் என்று பேசப்பட்டவர் வெள்ளத்துரை. 25 வருட காவல்துறை பணியில் 12 என்கவுன்ட்டர்கள் வெள்ளத்துரையால் நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது ஐ.ஜி. விஜயகுமார் தலைமையில் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட குழுவில் வெள்ளத்துரை இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வீரப்பனைச் சுட்டுப்பிடித்த வழக்கில் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆனவர் வெள்ளத்துரை என்பது குறிப்பிடத்தக்கது.: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலை […]
தீ விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில் ரெயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர், ஸ்டவ், மண்ணெண்ணெய், பெட்ரோல், அமிலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று அதிகாலை சுற்றுலா ரெயில் பெட்டியில் சமையலின் போது தீப்பற்றி 9 பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பிறகு சுற்றுலா ரெயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் மதுரை – […]
சென்னை அம்பத்தூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா புறப்பட்டு வந்தனர்.வாடகைக்கு எடுத்த மினி பஸ்சை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா என்பவர் ஓட்டினார். மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே வந்தபோது டிரைவர் தூக்க கலக்கத்தில் தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது.இதனால் பஸ்சில் இருந்தவர்கள் டிரைவரை பஸ்சில் இருந்து இறக்கி டீ வாங்கி கொடுத்து சிறிது நேரம் தூங்க சொல்லி உள்ளனர். அதற்கு டிரைவர் நானே பஸ்சை ஒட்டுவதாக சொல்லி […]
சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அத்தனை பேருக்கும், மதநல்லிணக்கத்தோடு வாழக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி காட்டியவர் ஜெயலலிதா.. ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறி இருக்கும் கருத்து, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்து. அண்ணாமலை திமுகவின் பி-டீமாக செயல்படுகிறார். நாட்டில் […]
பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக நாளை (வியாழக்கிழமை) கன்னியாகுமரி வருகிறார் உத்தரபிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் கன்னியாகுமரி வந்து சேர்கிறார். அங்கிருந்து தனி படகில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தை மலர் வைத்து வணங்குகிறார். அதனைத் […]
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார். அன்று இரவு எதிர்பாராத விதமாக அவர் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்பட வைகோ, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் […]
இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் 10வது மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் அதன்படி 100,200 மீட்டர் ஓட்டத்தில் முறையே 2, 3 வது இடம், கலப்பு ரிலேவில் முதல் பரிசு பெற்ற எம்.செண்பகமூர்த்தி, 100,200 மீட்டர் ஓட்டத்தில் 3 வது இடம், கலப்பு […]
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- விவசாயத்திற்கும் சரி குடிநீருக்கும் சரி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீர் ஆதாரமாக நாம் நம்பி இருப்பது கேரளாவில் இருந்து வருகின்ற சிலந்தி ஆறு, கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரி ஆறு, அதேபோல ஆந்திராவில் இருந்து வருகிற பாலாறு. அதிமுக ஆட்சியில் உரிய நடவடிக்கைகள் எடுத்து நமக்குரிய உரிமையை முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் நிலை நாட்டினார்கள். இந்தியா கூட்டணியில் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







