மத்திய அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினராக மாற்றும் முயற்சி; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு டி. ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- தேர்தலில் வெற்றி பெற்றதால் திமுக அரசுக்கு திமிர் அதிகமாகிவிட்டது. நம் பணத்தை வாங்கி நமக்கே கொடுக்கிறார்கள். ஒரு மத்திய அரசு ஊழியர் […]







