10- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு 10- ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8.94.264. தேர்ச்சி பெற்றோர் 8.18,743, தேர்ச்சி சதவிகிதம் 91.55% இவ்வாண்டு தேர்ச்சி 2.25% சதவிகிதம் கூடுதலாக உள்ளது. 10- ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,485 இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 7,555 உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 4,930. 100% தேர்ச்சி […]
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள வெங்கடாசலபுரம் தெருவைச் சேர்ந்தவர் நடிகர் ஜி.பி.முத்து. சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் புகழ்பெற்ற இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஜி.பி.முத்து வீட்டின் அருகே உச்சினிமாகாளி அம்மன், பட்டரை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கட்டும் வகையில், பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுப்பித்துக் கட்டப்படும் கோவில் கட்டிடமானது தனது வீட்டுக்கும், தெருவுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்படுவதாகவும், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற ஊரை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலம் ஆகி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ஒவ்வொரு நாளும் பிரபலமாகி அவரது பொருளாதார நிலை உயர்ந்து வரும் நிலையில் அவரது சொந்த ஊரில் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதாக நேற்று முன்தினம் தனது மனைவியுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் […]
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- * […]
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னை இந்திரா நகர் பகுதி தனசேகர் நகரில் தூத்துக்குடி மாநகராட்சி நூலகவரி நிதியின் கீழ் 9. 85 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள நூலக கட்டிடத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர். கனிமொழி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகையா மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் மாநகராட்சி […]
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா தங்கம், ஓய்வு பெற்ற பேராசிரியர். இவருடைய மனைவி டாக்டர் ஜீன் பத்மம். இவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தார். இவர்களுக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரான கேதல் ஜின்சன் (வயது34) என்ற மகனும், டாக்டரான கரோலின் என்ற மகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் வீட்டு வேலைக்காரி லதா என்ற பெண்ணும் தங்கியிருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 -ந் […]
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை […]
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதி வெளியிடப்பட்டது. அதேபோல், 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி முடிந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து மதிப்பெண்களை இணையதளத்தில் ஏற்றும் பணி நடந்தது. அதுவும் தற்போது நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்வு முடிவை வெளியிடுவது […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தமிழகத்தையே உலுக்கியது. சி.பி.ஐ. விசாரணையை அடுத்து, இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







