தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கால அவகாசம் நீட்டிப்பு
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதால் இப்பொருட்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு கீழ்க்கண்டவாறு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது.
அதன்படி
1. Breathing Analyzer – 53
2. Ahuja AM 22 HSD mega phone PA system – 09
3. 3 mm reflecting tape 50 mm x 50 Meter red colour – 40
4. 3 mm reflecting tape 50 mm x 50 Meter yellow colour – 40

5. Reflecting jacket red colour with police Logo – 80
6. Short type Baton light(Battery model)- 80
7. Charger Light – search Light 15w powerful LED Light 1000m Range – 66
8. Barricade – 262
9. 12 Handy Camera – 12
ஆகிய பொருட்கள் மேற்படி எண்ணிக்கையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மேற்படி உபகரணங்களின் விபரகுறிப்பு வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10.02.2026-க்கு பதில் 17.02.2026 அன்று வழங்கப்படும் என்றும், ஒப்பந்த நிறுவனங்கள் பொருட்களின் தரம் மற்றும் ஒப்பந்தபுள்ளி குறித்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த 16.02.2026க்கு பதில் 19.02.2026 அன்று சமர்ப்பிக்குமாறும், பின்னர் ஒப்பந்தபுள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 17.02.2026க்கு பதில் 20.02.2026 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும். என்றும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது







