திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே பொன்னேரியை அடுத்த ராமனூரை சேர்ந்த ஆறுமுகம் மகள் திவிஜாஸ்ரீ (வயது 21). இவர், ஒசூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இதேபோல் ஜோலார்பேட்டை அருகே சின்னவேப்பம்பட்டியை சேர்ந்த மணியரசன் மகன் பிரதீப் (25). இவர், ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு காதலியை தனது […]
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64-வது குருபூஜை வருகிற 28,29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பசும்பொன் வருகை தர உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. இதனை முன்னிட்டு ஹெலிபேட் தளத்தில் முன்னேற்பாடு பணி நடைபெற்று வருகிறது. அதே போல தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், ஏராளமான […]
வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப் புயல்’- தூத்துக்குடி உள்பட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு அர்னாப் புயல் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோர பகுதிகளை அடையக் கூடும் […]
தென்மண்டல அளவிலான சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டி காக்கிநாடாவில் 27ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன இப் போட்டியில் கலந்து கொண்டு விளையாட தமிழக அணிக்கான ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடந்தது. இந்த தேர்வில் ஜூனியர் பிரிவில் […]
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனன இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறுதோறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்கள். அக்டோபர் மாத கடைசி ஞாயிறு அன்று 25-10-2026 கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தொழிலதிபர் என்.ராஜவேல் தலைமையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் மறுசீரமைப்பு கூட்டம் மாணிக்கம் தாகூர் எம்பி பங்கேற்பு
தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பு மறுசீரமைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல், வடக்கு மாவட்டத்தின் மறுசீரமைப்பு அமைப்பின் பொறுப்பாளர் பூவை ஜேம்ஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நெடுஞ்செழியன், சிவராமன், தணிகாச்சலம் மற்றும் […]
தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் நடிகர் தனுஷ் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், நற்பணி இயக்கமாக மாற்றப்பட்ட அவரது ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். முதல் கட்டமாக கோவை கவுண்டம் பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷின் ரசிகர் மன்றங்கள் தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு […]
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத்தும் பிரச்சாரம் செய்தார். தவெக ஆட்சி அமைந்த நிலையில், தவெ.க.அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக.சார்பில் பிரசாரம் செய்யும் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. அதில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் நாஞ்சில் சம்பத் […]
மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மஞ்சளாக ஒரு பெற்று நாளை( திங்கட்கிழமை) புயலாக உருவாகிறது. இந்த புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிக்கு அருகில் 28-ந்தேதி (புதன்கிழமை) காலை […]
பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமு (72), உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று அக்டோபர் 25 காலமானார். இவரது இயற்பெயர் கே. தாமோதரன்.இவர் தொழில் ரீதியாகச் சமையல் கலை நிபுணர் ஆவார். இவர் செப் தாமு என்று அழைக்கப்படுகிறார். இவர் பல்வேறு தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஏராளமான சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி சமையல் போட்டிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் குக்கு வித் கோமாளியில் […]







