விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கு சரியான சிகிச்சை என்ன? கோவில்பட்டியில் உங்கள் கேள்விகளுக்கு முன்னணி
விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. பிரபல விளையாட்டு மருத்துவ பேச்சாளர், பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோர் உரையாற்றுவார்கள்.விளையாட்டில் ஏற்படும் முழங்கால், தோள்பட்டை, கணுக்கால் மற்றும் தசைநார் காயங்களை எவ்வாறு தவிர்ப்பது?காயம் ஏற்பட்டால் சரியான சிகிச்சை என்ன?என்பது பற்றிய நேரடி கேள்வி – பதில் சிறப்பு அமர்வு நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் […]







