முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிக்கக்கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த திமுக ஆட்சியில் மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார். இவர் 2002 – 2006 ம் ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். இவர் 2006ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.07 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதில் சட்டவிரோத […]







