சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை; வாடகை கார் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர், உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க தூத்துக்குடி செயலாளர் ரவீந்திரன் மாநில செய்தி தொடர்பாளர் வேல்முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்சங்கர், ஆலோசகர்கள் சக்திவேல், வேல்முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ், பொருளாளர் வினோத் செல்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா வை சந்தித்து புகார் கூறினார்கள். , மேலும் […]







