கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல பரிந்துரை: அரசியல் கட்சியினருக்கு வணிகர்
சென்னை எழும்பூா் – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரெயில் கடந்த 9 ம் தேதி முதல் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்கிறது. திருநெல்வேலியிலிருந்து .காலை 6.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில்(20666) 6.38 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்து 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் (20665) […]







