• June 8, 2025

Month: November 2024

கோவில்பட்டி

மாணவ, மாணவிகளுக்கு சட்ட வழிகாட்டுதல் ஆலோசனை

கோவில்பட்டி தனியார் பள்ளியில் தேசிய சட்ட சேவை  தினத்தை முன்னிட்டு சென்னை பையனூரில் அமைந்துள்ள விநாயகா மிஷன் சட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி  நடத்தினர்.. இதில் 12  ம்  வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சட்ட வழிகாட்டுதல்  ஆலோசனை, மாணவ மாணவிகள் பாதுகாப்பு , சமூக பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.. இந்நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமையாசிரியர்கள் அருணாசலம், முத்துகுமார், முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பள்ளியில் கலை இலக்கியம் மற்றும் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கியம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஆலயத்தின் குருவானவர் சாமுவேல் தாமஸ், இந்த கண்காட்சியினை தொடங்கி௧ வைத்தார். கண்காட்சியில் தேர்வுக் குழு உறுப்பினர்களாக டாக்டர். சித்திரைக்குமார், (நேஷனல் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்) மற்றும் திருமதி. விஜயலட்சுமி (ஹோலி டிரினிட்டி பள்ளி ஆசிரியை) செயல்பட்டனர். பாலர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்துறையும் சேர்ந்து 1023 செயல்முறை விளக்கத்துடன் கூடிய கண்காட்சி வைத்திருந்தனர் .கண்காட்சியை  காண கோவில்பட்டி ஹோலி […]

செய்திகள்

பாஸ்வேர்டாக 123456 என்ற எண்களை வைத்த 30 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள்: ஆய்வில்

உலகம் முழுவதும் இணைய பயன்பாடு அவசியமாகிவிட்ட நிலையில்., மக்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், ஓடிடி தளங்கள் போன்ற செயலிகள் உள்பட பலவற்றிலும் தனித்தனியாக கணக்குகளை தொடங்கி பாஸ்வேர்ட் அமைப்பது இயல்பானதாக உள்ளது. இந்த மாதிரி பாஸ்வேர்டுகள் அமைக்கும் போது சில வலைதளங்கள் கண்டிப்பாக அதில் எண்கள், குறியீடுகள், கேப்பிட்டல் எழுத்துகள் இருக்க வேண்டும். எழுத்துகள் இத்தனைக்கும் மேல் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. அதற்கு காரணம் அந்த பாஸ்வேர்ட் எளிதில் யாராலும் ஹேக் செய்யப்பட கூடியதாக […]

சினிமா

ஆடியன்ஸ் தலைவலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது – ‘கங்குவா’

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகி உள்ள ‘கங்குவா’ படம் நேற்று வெளியானது. இப்படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக படம் முழுக்கவே யாரேனும் ஒருவர் கத்தி கொண்டே இருப்பதாக குறிப்பிட்டு வருகிறார்கள். இதையே பலரும் தெரிவித்து வருவதால், நெட்டிசன்கள் படகுழுவினரை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது இந்த விமர்சனம் தொடர்பாக ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற ரசூல் பூக்குட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ரசூல் பூக்குட்டி கூறியிருப்பதாவது:- […]

செய்திகள்

கேரளாவில் கூகுள் மேப் மூலம் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்தது: விபத்தில் சிக்கி

கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கடனப்பள்ளியில் நாடகத்தை முடித்து விட்டு சுல்தான் பத்தேரி என்ற இடத்துக்கு கூகுள் மேப் மூலம் பயணம் செய்துள்ளனர். குறுகலான சாலையில் சென்றபோது பேருந்து கவிழ்ந்தது. பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தில் காயங்குளத்தை சேர்ந்த அஞ்சலி மற்றும் கருநாகப்பள்ளியை சேர்ந்த ஜெஸ்ஸி மோகன் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநரின் […]

செய்திகள்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு: முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று உறவினர்கள்

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த நிலையில் அங்கு பணம் செலவு செய்ய முடியாமல் விக்னேஷை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த […]

சினிமா

சீன மொழியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் `மகாராஜா’

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. திரையரங்கு வெளியீட்டிலேயே இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்திய படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 கோடிக்கும் (20 மில்லியன்) அதிகமான பார்வைகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. மகாராஜா திரைப்படத்தை இந்தியில் […]

செய்திகள்

டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் காற்று மாசு; 1-5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில்

தேசிய தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெறும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் செழிப்பாக இருக்கிறது. விவசாயிகள் ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். இந்த கழிவு எரிப்பு மூலம் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. காற்றின் தரம் (AQI) 100-ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை. ஆனால் டெல்லியில் மாசு 400-ஐ தாண்டியிருக்கிறது. கடும் பனிமூட்டமும், காற்று மாசும் சேர்ந்து டெல்லி […]

செய்திகள்

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்

சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனும் பெயரில் பல முறை ஒரு சில நாடுகள் குறிப்பாக பிரேசில் நாடு புகார் தெரிவித்தது. அதாவது மெட்டா நிறுவனம், மார்க்கெட் பிளேஸ் எனும் விளம்பர தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொழிலை பேஸ்புக்கில் புகுத்திய மெட்டா, பயனர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மார்க்கெட் பிளேஸ்ஸை கட்டாயம் அணுகும் […]