• November 1, 2024

Month: July 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா

கோவில்பட்டி செல்லப்பாண்டி நகரில் ஸ்ரீ மகா புவன காந்தாரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின்  5 வது.வருடாபிஷேகம் விழா நேற்று  நடைபெற்றது அதிகாலையில் மங்கல இசையுடன். விழா தொடங்கியது. தொடர்ந்து. திருமுறை பாராயணம்.சங்கல்பம். விநாயகர் பூஜை புன்னியாகவாசனம். கும்ப பூஜை .கணபதி ஹோமம். லட்சுமி ஹோமம் .நவக்கிர ஹோமம். அஸ்திர ஹோமம்.ஸ்ரீ வராகஹினி மூல மந்திர ஹோமம் மகா பூர்ணகுதி. ஹோமம் .நடைபெற்றது அதனை தொடர்ந்து ஸ்ரீ மகா புவன காந்தாரி அம்மனுக்கு  வருடாபிஷேகம் நடைபெற்றது […]

தூத்துக்குடி

30 பேருக்கு இலவச தையல் எந்திரங்கள்; அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

தமிழக அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தையல் பயிற்சி மேற்கொண்டவா்களுக்கு சமூகநலத்துறையின் சார்பில்  இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா தலைமை தாங்கினார், சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு 3.60 லட்சம் மதிப்பீல் இலவச தையல் எந்திரங்களை  சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் […]

செய்திகள்

காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் சிக்கினர்

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள்  நடைபெறுவதாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. .இதன் அடிப்படையில் தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன்,திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், போலீஸ் ஏட்டுகள் உதயசூரியன் கிளாடிஸ் தியாகு வர்மன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் திண்டுக்கல் முருகபவனம் பகுதியை சேர்ந்த  கல்லூரி மாணவர் ஒருவரிடம்  இருசக்கர […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்படுத்திய மதிமுக சுவரொட்டி

கோவில்பட்டி மெயின் ரோட்டில் ரெயில் நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது, இந்த பகுதியில் தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது `கொள்ளையோ கொள்ளை ‘என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் வைகோ, துரை வைகோ, மற்றும் கோவில்பட்டி மதிமுக நிர்வாகிகள் படங்கள் இடம் பெற்றுள்ளன, கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் அளவுக்கு மீறிய பணம் லஞ்சமாக வசூல் செய்கின்ற போக்கினை […]