சித்ரா பவுர்ணமி திருவிழா: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் குடகனாறு ஆற்றில் இறங்கி முனிவருக்கு
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. மாலை 6 மணி அளவில் சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு பல்வேறு திருக்கண்களில் இறங்கி அருள் பாலித்து இரவு தாடிக்கொம்பு பகவதி அம்மன் கோவிலில் தங்கினார். இன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணி அளவில் பகவதி அம்மன் கோவிலில் இருந்து கிளம்பி பல்வேறு திருக் கண்களில் எழுந்தருளி காலை 7 மணி அளவில் குடகனாறு ஆற்றுக்குச் சென்றார். அங்கு […]







