தி.மு.க. தலைவர் , நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட்,
திமுக தலைவர் , அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்ககூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்ககூடாது என்று தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.