தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கடந்த 25.1.2024 இல் அறிவித்த சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பின்வரும் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ்க்கண்ட காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், மேற்கண்ட காவல் துணை ஆய்வாளர்களை உடனடியாக விடுவித்து, பணியிடத்தில் சேரும் தேதியை முன்கூட்டியே […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் அனைத்து வந்கியாளர்களுடனான ஆய்வு கூட்டம் ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. திட்ட இயக்குனர் வீரபத்திரன், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் 1947 ம் ஆண்டு தொடங்கப்பட்டதை முன்னிட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் செயற்கை முத்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ […]
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அல்லிக்குளம் கிராமத்தில் வசிப்பவர் பொன்தங்கம் என்ற குணா (வயது 35). இவரது மனைவி அமராவதி (28). இவர் மகளிர்குழு தலைவியாக உள்ளார். இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்தது,. இந்த நிலையில் இன்று காலை அமராவதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுய உதவிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் பகல் 12 மணி அளவில் தனது […]
தூத்துக்குடி தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் 75வது குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி தேசிய கொடியை ஏற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.. பின்னர் அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 65லட்சத்து 55ஆயிரத்து 936 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் […]
,கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிப்படைந்த அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டிடங்களை மறு சீரமைக்க பல்வேறு தரப்பினரும் உதவுகரம் நீட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “தூத்துக்குடி இடுக்கண் களைவோம்” என்ற புதிய இணையத்தளம் மற்றும் அதற்கான இலட்சினை (Logo) வெளியீட்டு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மறு சீரமைப்பதற்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ 10 லட்சத்திற்கான காசோலையை தூத்துக்குடி […]
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் மற்றும் வீராங்கனைகளின் வரலாற்றை உலகறிய செய்யும் விதமாக, கடந்த 2021ம் ஆண்டு முதல் ‘வீா்கதா’ என்ற திட்டத்தின் பெயரில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான கதை, கவிதை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், கவிதை பிரிவில் தமிழ்நாட்டில் இருந்து தூத்துக்குடி பி.எம்.சி. பள்ளியை சோ்ந்த 12ம் வகுப்பு மாணவி டிவைனா பங்கேற்றாா். இப்போட்டியில், இவா், […]
தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன்மடம் கீழத்தெருவை சேர்ந்தவர் சம்பத்செல்வகுமார்(வயது 60). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி(60). சம்பத்செல்வகுமாருக்கு சொந்தமான காலி இடத்தில் ஜெயபாண்டிக்கு சொந்தமான கோழிகள் மேய்ந்துள்ளது. இது தொடர்பாக இன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த சம்பத்செல்வகுமார் தான் வைத்திருந்த கத்தியால் ஜெயபாண்டியை வெட்டினார்.. அதில் ஜெயபாண்டியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ஜெயபாண்டியின் மகன் மாரிச்செல்வம்(36) அரிவாளால் பதிலுக்கு வெட்டியதில் சம்பத்செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி.) டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக குழுக்களாக வந்தவாறு உள்ளனர். சாலையில் இடது புறமாக குழுக்களாக நடந்து செல்கிறார்கள. அதே சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் எப்பொழுதும் இடது புறமாகவே இயக்குவதால் வாகனங்கள் பக்தர்கள் மீது மோத வாய்ப்புள்ளது. ,அவ்வாறு வாகனங்கள் மோதுவதை எதிர்பார்க்க இயலாததாலும் கனரக வாகனங்கள் பக்தர்கள் மீது […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







