புகை பிடிப்பவர்கள் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் பாதிப்பு உள்ளவர்கள் நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் எப்படி செய்யலாம் என்பது பற்றிய செய்முறை விளக்கம் தேவையான மூலப்பொருட்கள் 1. சித்தரத்தை – 50 கிராம். 2. தாளிசபத்திரி – 50 கிராம் 3. அதிமதுரம் – 25 கிராம்4. சுக்கு – 50 கிராம்5. சாதிக்கோஷ்டம் – 25 கிராம்6. ஆடாதோடை – 10 கிராம் மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள் தனி […]
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் நிலவும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே அதிக வெப்ப நிலை பதிவாகி அதிரவைத்துவிட்டது. வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமானது. மற்ற மாதங்களை விட கோடை காலங்களில் மோர் பருகுவது உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்க உதவும். அதில் உள்ள பொட்டாசியம் உடலில் திரவ சமநிலையை மேம்படுத்தும். பாலை விட மோரில் கொழுப்பும், கலோரிகளும் குறைவு. […]
எட்டு”* போடுகிறவனுக்கு *”நோய்”* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி… *உங்கள் வீட்டின் உள்ளேயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, * 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்…!*”…இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்…” *காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை […]
அமாவாசைகளில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் முக்கியமானவையாகும். வருடம் முழுவதும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து, பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசைகளில் விரதம் இருந்து பித்ருக்களை வழிபாடு செய்தாலே நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டில் தை அமாவாசையானது ஜனவரி 21ஆம் தேதி 2023 அன்று சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அமாவாசை திதியானது அதிகாலை 4.25 மணிக்கு தொடங்கி, ஜனவரி 22ஆம் […]
தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 ஆம் நாளில் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் ஜனவரி 14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை […]
இந்தியாவிற்குள் சுற்றிப்பார்க்க அனுமதி பெற வேண்டிய இடங்கள் பற்றிய பட்டியல் இது. வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் ‘விசா’ வேண்டும். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அங்கீகரிக்கும் ஆவணமாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். உள் நாட்டிற்குள் உலவுவதற்கு இத்தகைய ஆவண கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை. இருப்பினும் ஒருசில இடங்களுக்குள் நுழைவதற்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவிலும் அப்படிப்பட்ட இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர்களாகவே இருந்தாலும் ஐ.எல்.பி எனப்படும் ‘இன்னர் லைன் பெர்மிட்’ பெற்றிருக்க வேண்டும். […]
.காக்கை …. ஒரு பறவை இனம் என்பதை நம்மில் பல பேர் மறந்திருப்போம். ஏனென்றால் காகத்தை காக்க காக்க என்று சொல்லுவோமே தவிர, அதை ஒரு பறவை என்று நாம் என்றுமே உணர்ந்து மதித்தது கிடையாது. அதாவது கிளி, குருவி, புறா, போன்ற பறவைகளை நாம் பறவைகளாக பாவிக்கின்றோம். ஆனால் காகத்தை பார்க்கும் போது அதோ காகம் பறவை என்று என்றாவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோமா. ஆனால் இந்தப் காக்கை பறவை இனத்திற்கு, மற்ற பறவைகளிடம் இல்லாத அபூர்வ […]
சாதாரண திருமண நிகழ்வு நாம் நிறைய சென்றிருப்போம். ஆனால் 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் அதிகளவில் சென்றிருக்க மாட்டோம். 60, 70, 80, 100ம் கல்யாணம் செய்வதன் சிறப்பு என்ன அந்த வைபவத்தில் கலந்து கொள்வதன் அவசியம் என்ன? அப்படிப் பட்டோர், தங்களுடைய பெற்றோரிடமும், வயதான தம்பதிகளிடம் ஆசி வாங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். ஒரு ஆணின் 60 அல்லது 80ம் கல்யாணம் செய்பவர்கள் பல ஆண்டுகள் தம்பதிகளாக சேர்ந்து வாழ்ந்து தன் பிள்ளைகள், […]
சாதாரணமாக.. வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள்.. நிஜத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. பலருக்கு.. உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம்.. அல்லது நீரிழிவு பாதிப்பு இருக்கலாம்..இது போன்ற வாழ்வியல் நோய்களை பலர்.. உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது என்றே சமாளித்து விடலாம் என்று நினைத்து கொண்டிருப்பதை நிறைய சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது.ஆனால்.. அவரவர்.. குடும்ப உறுப்பினர்களின் அதாவது.. ரத்த உறவினர்கள் கொண்டு உள்ள இருதய நோய்கள்.. மூளை பக்கவாதம்.. கல்லீரல் கோளாறுகள் . பரம்பரை […]
சமையல் அறையில் பெரும்பாலான நேரத்தை கழிக்கும் பெண்கள் தேவையான, அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய `டிப்ஸ்’களை இங்கு பார்க்கலாம்…..*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைப்பதால், நான்கு நாட்கள்வரை கருங்காமல் அப்படியே இருக்கும். *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். *தோசைகல்லில் தோசை சுடும் போது […]
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- November 2020
- October 2020
- September 2020
- August 2020
- July 2020
- March 2020
- February 2020
- January 2020







