ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது பொதுக்குழு கூட்டத்திற்கு ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம் தலைமை தாங்கினார். கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பொன்ராஜ் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சட்ட ஆலோசகர் பெரியதுரை அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- *தூத்துக்குடி மாவட்ட ஆக்கி லீக் போட்டி புதிதாக அமைக்கப்பட்ட […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,திருநெல்வேலி ராயல் மருத்துவமனை சார்பில் கோவில்பட்டி ஏ.வி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான இருதய மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாம் தொடக்க நிகழச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதரக்கண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ்,சாலை பாதுகாப்பு பிரிவு சேர்மன் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி சங்க பொருளாளர் கிருஷ்ணசாமி ,இணை செயலாளர் பழனிக்குமார், நிர்வாகிகள் சீனிவாசன்,பாபு, நாராயணசாமி,வீராச்சாமி,முத்து முருகன்,ராஜ்குமார்,ராஜேந்திரன்,பூல் பாண்டி,நடராஜன்,மாரியப்பன், உள்ளிட்ட […]
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுவின் 9-வது மாநாடு நடந்தது. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் ஜவகர் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி,ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- * 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி, அரசு அறிவித்த கூலியை உத்தரவாதப்படுத்த வேண்டும். * விவசாயிகளுக்கு […]
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.கோவில்பட்டி நகரை களங்கப்படுத்தும் வகையில் நடைபெறாத சம்பவத்தை நடைபெற்றதாக வேட்டையன் திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முற்றுகை போராட்டம் கோவில்பட்டி நகர் தொடர்பாக இடம் பெற்றுள்ள காட்சியை நீக்க வலியுறுத்தியும் , அந்த திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் […]
கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலை) முன்பாக இன்று மாலை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்., கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பலரின் வருமானவரி பிடித்தம் செய்யபப்ட்ட பணம் செலுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டதால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் திரண்டு வந்து இருந்தனர். கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 1 கோடி ரூபாய் அளவிலான இமாலய நிதி முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு […]
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பாக கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்தியா சாம்சங் தொழிலாளர் சிஐடியூ சங்கத்தை தமிழ்நாடு தொழிலாளர் துறை பதிவு செய்ய வேண்டும்; தொழிற்சங்க உரிமையைப் பறிக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாத கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு கார்பரேட் ஆதரவு கொள்கையால், தொழிலாளர்மீது அடக்குமுறையை ஏவி வருகிறது. இதனை கண்டித்தும், சிஐடியூ சங்கத்தை பதிவு செய்து, […]
கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அமலபுஷ்பம் என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அவருக்கு,வங்கி ஊழியர் கரண்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வந்தனர். நாலாட்டின்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து அவர்கள் கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறிவந்த கரண்குமார் திடீரென மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது, இதனால் அவர் பிரிந்து சென்று விட்டார், ‘இதை தொடர்ந்து அம்லபுஷபம், […]
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி, டெல்லியில் ராகுல்காந்தி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்த்தித்தது பற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பத்தாவது:- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த நான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னணி தலைவருமான அன்புக்குரிய திரு ராகுல் காந்தி அவர்களை சந்தித்து என் மகள் மணவிழா அழைப்பிதழ் அளிக்க விரும்பினேன். அவரை சந்திப்பதற்கும் நேரம் கேட்டேன். […]
விடுதலை போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதிமுக சார்பில் இமானுவேல் சேகரனார் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் சத்யா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட […]
இளையரசனேந்தல் வேளாண்மை உதவி அலுவலர் த.திருவேணி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள கிராம விவசாய பெருமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு நாளை கோவில்பட்டி வேளாண்மை துறை சார்பாக நமது கிராமத்தில் மக்காச்சோளம் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றது 10 கிலோ இயற்கை உரம், நானோ யூரியா மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது தேவைப்படும் விவசாயிகள் நாளை காலை 11 மணியளவில் கோவில்பட்டி வேளாண்மை துறை அலுவலகத்துக்கு வந்து […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
