• March 15, 2026

கோவில்பட்டி  ராக்லேண்ட் சபை மன்ற தலைவருக்கு வரவேற்பு 

 கோவில்பட்டி  ராக்லேண்ட் சபை மன்ற தலைவருக்கு வரவேற்பு 

Oplus_16908288

கோவில்பட்டி  – ராக்லேண்ட் சபை மன்ற தலைவராகவும், கோவில்பட்டி சேகர தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ள 

 ஆண்ட்ரூ விக்டர் ஞான ஒளி ஐயருக்கு கோவில்பட்டி CSI தூய பவுலின் ஆலயத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

, கோவில்பட்டிமூத்த வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ,  முன்னாள் அரசு வழக்கறிஞர்  செல்வின் ராஜ்குமார் , 

திருமண்டல செயற்குழு உறுப்பினர் பாண்டவர்மங்கலம் தன்ராஜ் , கே கைலாசபுரம் TDTA உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் டேவிட் ,   தலைமை ஆசிரியரும்  திருமண்டல செயற்குழு உறுப்பினருமான பிரவீன் ,  நாகலாபுரம் TDTA உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜபாண்டியன் , கேபிள் டி வி. உரிமையாளர் ராஜூ , ஐசக் இன்பராஜ் ,  ஜஸ்டஸ் மனோகரதாஸ பாண்டியன் ,  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் துரைராஜ் மோகன்தாஸ் , சி. எஸ். ஐ.ஆலய நற்கருணை உதவியாளர் – சர்வீஸ் இந்தியா தீமோத்தேயு ராஜேந்திர குமார் , ஆலய பாடகர் குழுவின் சிலுவை சுமப்பாளர் அலெக்ஸ் சாமுவேல் ,  விக்டர் ஜெபராஜ் ,  டேரல்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *